பாக்கியலட்சுமி புகழ் நடிகை திவ்யா விலகல்?- அவருக்கு பதில் இவர்தானா?

234 0

விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி என்ற தொடர் படு சூடாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்போது கதையில் காலணி Secretary தேர்தல் நடைபெற்றது, அதில் ராதிகா மற்றும் பாக்கியலட்சுமி போட்டி போட்டார்கள்.

அதில் பாக்கியா அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் ராதிகாவை ஜெயித்துள்ளார். இந்த தொடரில் ஜெனிபர் என்ற கதாபாத்திரத்தில் திவ்யா கணேஷ் நடித்து வருகிறார்.அதேபோல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செல்லம்மா தொடரிலும் மேகா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மாற்றப்பட்ட நாயகி

தற்போது திவ்யா செல்லம்மா தொடரில் இருந்து விலகியுள்ளாராம். அவருக்கு பதில் புதிய மேகாவாக ஸ்ரேயா என்பவர் நடிக்க வந்துள்ளார். இதோ இவர்தானாம்,

Related Post

அணைவரும் கேட்ட நடிகர் கிங் காங் மகளுக்கு திருமணம் முடிந்தது..

Posted by - July 10, 2025 0
நடிகர் கிங் காங் மகள் திருமணம் நடிகர் கிங் காங் தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். இவருடைய உண்மையான பெயர் சங்கர். இவர் அதிசயப் பிறவி படத்தில் வரும்…

பிக் பாஸ் 7 டைட்டில் வின்னர்.. 50 லட்சத்தை தட்டி செல்லப்போகும் அந்த ஒரு போட்டியாளர் யார் தெரியுமா….

Posted by - January 13, 2024 0
பிக் பாஸ் பைனல் நாளை பிக் பாஸ் பைனல் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இதில் யார் வெற்றிபெற்று கோப்பையை தன்வசப்படுத்த போகிறார்கள் என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது. விஷ்ணு, மாயா,…

விஜய் தொலைக்காட்சியின் முக்கிய சீரியல்களின் நேரம் மாற்றம்- இதோ முழு விவரம்

Posted by - March 16, 2023 0
விஜய் தொலைக்காட்சி சீரியல்களுக்கு பெயர் போனr சன் தொலைக்காட்சியை அடுத்து விஜய் டிவியில் தான் நிறைய தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இதனால் விஜய் தொலைக்காட்சி ஏகப்பட்ட தொடர்களை…

குறைந்த சன் டிவி சீரியல்கள் ரேட்டிங்.. விஜய் டிவி நிலைமை? டாப் 5 சீரியல்கள் லிஸ்ட்

Posted by - April 13, 2024 0
டிவி சேனல்கள் மக்களை கவர் போட்டிபோட்டுக்கொண்டு சீரியல்களை பரபரப்பாக ஒளிபரப்பி வருகின்றன. அதிலும் சன் டிவி மற்றும் விஜய் டிவி தொடர்கள் இடையே தான் அதிகம் போட்டி…

எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரையின் திருமண காட்சி TRP ரேட்டிங்கில் செம மாஸ்- புதிய சாதனை

Posted by - June 30, 2023 0
எதிர்நீச்சல் சன் தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் என்ற தொடர் படு சூடாக அதாவது விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஓடிக் கொண்டிருக்கிறது. அண்மையில் ஆதிரைக்கு யாருடன் திருமணம் நடக்கும் என்ற கதைக்களம் ஒளிபரப்பானது,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *