‘மகாராஜா’ படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய நடிகர் விஜய் – வைரல் போட்டோஸ்..!

165 0

திரையரங்குகளில் மகாராஜா திரைப்படமே சக்கை போடு போட்ட நிலையில் படக்குழுவை நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நேரில் அழைத்து பாராட்டி உள்ளார்.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் 50வது படமாக உருவான மகாராஜா கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி உலகம் முழுதுவம் உள்ள திரையரங்குகளில் சத்தமின்றி வெளியாகி மாபெரும் வெற்றி படமாக உருவெடுத்தது.

நித்திலன் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து அனுராக் , மமதா , நடராஜ், பாரதிராஜா, சிங்கம்புலி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற இப்படம் 100 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்து தற்போது OTT தளத்திலும் வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது.

இந்நிலையில் மகாராஜா திரைப்படத்தை பார்த்த திரை பிரபலங்கள் பலரும் தற்போது படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் மகாராஜா படக்குழுவை இன்று நேரில் அழைத்து பாராட்டி உள்ளார்.

 

Related Post

Goat படத்தில் மாஸ் என்ட்ரி கொடுக்கும் மறைந்த கேப்டன் விஜயகாந்த்.. காட்சியை பார்த்து அசந்துபோன பிரேமலதா

Posted by - May 14, 2024 0
Goat திரைப்படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் Goat. இப்படத்தின் மீது அளவுகடந்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்துள்ளனர். வெங்கட் பிரபு இயக்கி வரும்…

மயோசிட்டிஸ் சிகிச்சையால் வந்த புது பிரச்சனை.. சமந்தா சொன்ன அதிர்ச்சி விஷயம்

Posted by - September 23, 2023 0
சமந்தா நடிகை சமந்தா மயோசிட்டிஸ் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். அதற்காக அவர் சிசிச்சை தொடர்ந்து பெற்று வருகிறார். அதற்காக சினிமாவில் இருந்து ப்ரேக்…

பாடலுக்கு மட்டும் இத்தனை கோடியா.. அதிரவைக்கும் ஷங்கரின் தெலுங்கு பட அப்டேட்

Posted by - August 7, 2023 0
நடிகர் ஷங்கர் பிரம்மாண்ட இயக்குனர் என பெயர் பெற்றவர். அந்த அளவுக்கு படத்தின் காட்சிகளுக்காக தாராளமாக செலவு செய்து எடுப்பவர் அவர். தற்போது ஷங்கர் தெலுங்கில் ராம்…

ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்த விஜய்… இது தான் காரணமா?

Posted by - December 13, 2022 0
தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகும் வாரிசு படத்துடன் அஜித் குமாரின் துணிவு படமும் பாக்ஸ் ஆபிஸில் மோதுகிறது. தனது ரசிகர்களை சந்தித்த ஒரு மாதத்திற்கு பிறகு, நடிகர்…

நோயால் பாதிக்கப்பட்ட சமந்தாவின் தற்போதைய நிலை என்ன.. இதுதானா

Posted by - March 27, 2023 0
சமந்தா நடிகை சமந்தா தற்போது இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர். இவர் நடிப்பில் அடுத்ததாக சாகுந்தலம் திரைப்படம் வெளியாகவுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகை சமந்தா, மயோசிட்டிஸ்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *