அப்போ எனக்கு 17 வயசு… நகுல் ரொம்ப தொந்தரவு பண்ணினார்…. சுனைனா பகிர்ந்த தகவல்….!!

280 0
திரை உலகில் பிரபல நடிகைகளில் ஒருவர் சுனைனா. இவர் 2005 ஆம் ஆண்டு தெலுங்கு படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன் பிறகு மலையாளம் கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்த இவர் 2008 ஆம் ஆண்டு பிவி பிரசாத் இயக்கத்தில் வெளியான காதலில் விழுந்தேன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.நகுல் கதாநாயகனாக நடித்து வித்தியாசமான கதை அம்சத்துடன் எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது சுனைனாவிற்கும் முதல் படத்திலிருந்து தனி ரசிகர்கள் கூட்டம் உருவானது. அதனைத் தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு மாசிலாமணி திரைப்படத்தில் நகுலுடன் இணைந்து சுனைனா நடித்திருப்பார்.இந்நிலையில் இவ்விரண்டு படங்களிலும் நகுலுடன் இணைந்து நடித்த அனுபவம் குறித்து சுனைனா பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். “படப்பிடிப்பு தளத்தில் நான் யாரிடமும் பேசவில்லை. அந்த சமயத்தில் 16 17 வயது என்பதால் பேசுவதற்கு தயக்கம் இருந்தது.அப்போது திரைத்துறையும் எனக்கு புதியது. ஆனால் நகுல் பேசுங்கள் பேசுங்கள் என்று தொந்தரவு கொடுத்துக் கொண்டே இருப்பார். எப்படியாவது என்னை பேச வைக்க வேண்டும் என்று நகுல் கடுமையாக முயற்சி செய்தார்” என்று சுனைனா பகிர்ந்துள்ளார்.

Related Post

துல்கர் சல்மானுடன் இணைந்த ஜிவி பிரகாஷ் குமார்

Posted by - June 13, 2023 0
தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ், சம்யுக்தா மேனன் நடிப்பில் வெளியான படம் ‘வாத்தி’. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். சமீபத்தில் வெளியான…

காபி விலையை கேட்டு பெட்டியை கட்டிய விஜயகாந்த், அதன்பின்… பிரபலம் சொன்ன விஷயம்

Posted by - May 28, 2025 0
விஜயகாந்த் தமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய நடிகர்களில் ஒருவர் தான் விஜயகாந்த். அவர் இல்லை என்றாலும் கேப்டனாக இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இவரது இறந்த…

ட்ரெண்டிங் பாடலுக்கு பாவாடை தாவணியில் குத்தாட்டம் போட்ட நடிகை ஹன்சிகா – வைரல் வீடியோ

Posted by - June 15, 2024 0
இணையத்தில் செம ட்ரெண்டாகி வரும் புஷ்பா பாடலுக்கு நடிகை ஹன்சிகா குத்தாட்டம் போட்ட வீடியோ தற்போது செம வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் அடுத்த குஷ்பூ என…

விஜய் படம்.. கால் மணி நேரத்தில் தியேட்டரிலேயே தூங்கிட்டேன்! – நடிகை அதிதி பாலன்

Posted by - October 17, 2024 0
அருவி படம் மூலமாக அறிமுகம் ஆகி பெரிய அளவில் பிரபலம் ஆனவர் அதிதி பாலன். அதன் பிறகு தமிழில் பெரிய வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் தெலுங்கு, மலையாளம்…

“ஸ்ரீலங்காவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! வைரலாகும் சூப்பர் புகைப்படங்கள்..”

Posted by - July 15, 2023 0
சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து முடித்த பின்னர் தன்னுடைய மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகி வரும் ‘லால் சலாம்’ படப்பிடிப்பில் கலந்து கொண்டார்….…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *