உசுரே நீதானே நீதானே.. ஐயோ போற பக்கம் எல்லாம் இதை பாடியே உசுர வாங்குறாங்களே, ட்ரெண்டிங் மீம்ஸ்

210 0

Memes: ஒரு பாட்டு வைரல் ஆகிவிட்டால் அடுத்த சில மாதங்களுக்கு அதுதான் சோசியல் மீடியா கன்டென்ட் ஆக இருக்கிறது. இன்ஸ்டாகிராமில் ரிலீஸ் போடுபவர்கள் அதை வைத்தே காசு பார்த்து விடுகின்றனர்.

raayan-memes

இப்படித்தான் சில மாதங்களுக்கு முன்பு வரை உண்டான காயம் இங்கு என குணா பட பாடல் வைரலானது. அப்புறம் தாத்தா வராரு கதற விட போறாரு என தொடங்கி இப்போது ராயன் படத்தில் வரும் உசுரே நீதானே நீதானே என திரும்பும் பக்கமெல்லாம் பாடி வருகின்றனர்.

raayan-memes

எதற்கு இதை பாடுகிறோம் என்றே தெரியாமல் அரை மணி நேரத்திற்கு ஒரு தடவை பாடி வெறுப்பேத்தும் நண்பர்கள் கூட்டமும் இருக்கிறது. இதை நெட்டிசன்கள் தற்போது ஜாலி மீம்ஸ்களாக கிண்டலடித்து வருகின்றனர். அதன் தொகுப்பு இதோ.

raayan-memes
raayan-memes
raayan-memes
raayan-memes

Related Post

விஜய்யின் ஜனநாயகன் படம் வெளியாகவில்லை! ரசிகர்கள் ஷாக்

Posted by - January 30, 2025 0
ஜனநாயகன் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் தளபதி விஜய்யின் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ஜனநாயகன். இது விஜய்யின் கடைசி படமாகும். இப்படத்தை இயக்குநர் ஹெச்.…

ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்த விஜய்… இது தான் காரணமா?

Posted by - December 13, 2022 0
தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகும் வாரிசு படத்துடன் அஜித் குமாரின் துணிவு படமும் பாக்ஸ் ஆபிஸில் மோதுகிறது. தனது ரசிகர்களை சந்தித்த ஒரு மாதத்திற்கு பிறகு, நடிகர்…

லியோ இரண்டாம் பாதி நன்றாக இல்லையா, வெடித்த சர்ச்சை

Posted by - September 25, 2023 0
லியோ தளபதி விஜய் நடிப்பில் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பில் உலக தமிழர்கள் அனைவரும் காத்திருக்கும் படம் லியோ. இப்படம் எப்படியும் ரூ 1000 கோடி வசூல் செய்து தமிழ்…

ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் பையா 2.. ஹீரோ இவரா, செம சர்ப்ரைஸ்

Posted by - June 7, 2023 0
பையா 2 லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்து கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் பையா. இப்படத்தில் கதாநாயகியாக தமன்னா நடித்திருந்தார். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…

கர்ப்பத்தை க்யூட்டாக அறிவித்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை..!!

Posted by - March 18, 2024 0
பிரபல சின்னத்திரை நடிகையான ரித்திகா தான் கர்ப்பமாக இருப்பதையே செம க்யூட்டாக அறிவித்துள்ளார். பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலின் மூலம் சின்னத்திரையில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *