என்னென்ன பண்ணிருக்காங்க பாருங்க – ‘அரண்மனை-4’ படத்தின் BTS புகைப்படங்களை பகிர்ந்து நடிகை தமன்னா நெகிழ்ச்சி..!!

240 0

‘அரண்மனை-4’ படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் அப்படத்தின் BTS புகைப்படங்களை பகிர்ந்து நடிகை தமன்னா நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமவில் நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் தான் சுந்தர்.சி . இவரது இயக்கத்தில் இதுவரை எத்தனையோ படங்கள் வெளியாகி இருந்தாலும் இவர் இயக்கி நடித்த அரண்மனை படத்தின் அனைத்து பாகங்களுக்கும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

அந்தவகையில் இவரது இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள அரண்மனை 4 படத்தின் மீது ஏகபோக எதிர்பரப்பு நிலவி வருகிறது.

சுந்தர்.சி இயக்கி நடித்துள்ள இப்படத்தில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, சிங்கம்புலி, VTV கணேஷ், டெல்லி கணேஷ், ஜே பி, விச்சு, கே ஜி எஃப் ராம், சேசு, சந்தோஷ் பிரதாப், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ள இப்படத்தின் ட்ரைலர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான நிலையில் அந்த ட்ரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதையடுத்து இந்த படமும் மே 3 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது

இந்நிலையில் ‘அரண்மனை-4’ படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் அப்படத்தின் BTS புகைப்படங்களை பகிர்ந்து நடிகை தமன்னா நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

“அரண்மனை-4 படத்தில் நடிப்பது சவாலாக இருந்தாலும், மிகவும் ஜாலியாக இருந்தது. அனைத்து சண்டை காட்சிகளிலும் நான்தான் நடித்தேன். இந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பது சந்தோஷமாக உள்ளது” என படத்தின் BTS புகைப்படங்களை பகிர்ந்து நடிகை தமன்னா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Related Post

விஜய் கட்சியில் இணைய முடிவு.. நடிகை வாணி போஜன்

Posted by - February 12, 2024 0
நடிகர் விஜய் கட்சி தொடங்கி அரசியலுக்கு வந்துள்ள நிலையில், அவரைப் போலவே தனக்கும் அரசியல் ஆசை இருப்பதாக நடிகை வாணி போஜன் தெரிவித்துள்ளார். விஜய் மக்கள் இயக்கம்…

அனைவரும் எதிர்பார்த்த கருப்பு படத்தின் மிரட்டலான டீசர்..

Posted by - July 23, 2025 0
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கருப்பு. இப்படத்தில் த்ரிஷா, ஸ்வாசிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல் ஆக, First…

மூன்று நாட்களில் 3BHK படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Posted by - July 7, 2025 0
3BHK சரத்குமார், தேவயானி, சித்தார்த் மற்றும் மீதா ரகுநாத் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் 3BHK. 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த…

தயாராகும் கஜினி படத்தின் இரண்டாம் 2 பாகம்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Posted by - May 6, 2023 0
நடிசர் சூர்யா நடிப்பில் 2005 -ம் ஆண்டு கஜினி திரைப்படம் வெளியானது. இதில் அசின் நயன்தாரா எனப் பலரும் நடித்திருந்தனர். இப்படத்திற்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். இதைத்தொடர்ந்து…

இந்திய அளவில் டாப் லிஸ்டில் தளபதி விஜய் பட பாடல்!

Posted by - December 9, 2022 0
இந்த ஆண்டில் youtube-ல் பிரபலமான இந்திய பாடல்களில் விஜய் பட பாடல் இடம்பிடித்துள்ளது. இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் ஹிட் அடித்தாலும் மக்களிடத்தில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *