கதிர் சட்டையை பிடித்து குணசேகரன், தர்ஷனை தண்டிக்க நினைக்கும் பார்கவி… எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ

231 0

எதிர்நீச்சல் தொடர்கிறது

எதிர்நீச்சல் தொடர்கிறது, பெயருக்கு ஏற்றால் போல் பல சவால்களை தாண்டி எதிர்நீச்சல் அடித்து தர்ஷனை திருமணத்தை முடித்துவிட்டார் ஜனனி.

அறிவுக்கரசி திருமணத்தை நடத்தி முடிக்க செய்த காரியம் கடைசியில் திருமணத்தை நிறுத்த அதுவே ஒரு காரணமாக அமைந்துவிட்டது.

ரசிகர்கள் பலருக்கும் இப்போது கூட அறிவுக்கரசி தான் சிக்கினார், குணசேகரன் தவறு வெளியே வரவில்லை என கூறி வருகிறார்கள்.நேற்றைய எபிசோடில் திருமணத்தை முடித்த சந்தோஷத்தில் ஜனனி குழு இருக்க குணசேகரன் மற்றும் தம்பிகள் தோல்வியின் வலியில் உள்ளார்கள்.

புரொமோ

இன்றைய எபிசோட் புரொமோவில், குணசேகரன் தனது அறையில் உட்கார்ந்து தேம்பி தேம்பி அழுகிறார்.கதிரிடம் அவர் அறிவுக்கரசி அன்னைக்கு ஏதோ வீடியோ, ஈஸ்வரியை கொலை செய்ய முயற்சி செய்தேன் என்று சொன்னாலே என்ன விஷயம் என கேட்க அதற்கு கதிர் ஏதோ கூற கோபத்தில் அவர் சட்டையை பிடிக்கிறார் குணசேகரன்.

அங்கு ஜனனி இனி அவர்கள் நம்மை சும்மா விடப்போவதில்லை, வீட்டிலேயே இருந்து தான் நாம் அவர்களை ஜெயிக்க முடியும் என்கிறார்.

பார்கவி, ஜீவானந்தத்திடம் அன்புக்கரசி செய்த தவறுக்கு இது தண்டனையாக இருக்கலாம், ஆனால் தர்ஷன் செய்த தவறுக்கு என கேள்வி கேட்கிறார். இதோ புரொமோ,

Related Post

பிக் பாஸ் 7 முக்கிய போட்டியாளருக்கு ஆதரவாக களமிறங்கிய ஆரி.. யார் பாருங்க

Posted by - November 7, 2023 0
பிக் பாஸ் 7ம் சீசன் ஷோ தற்போது பரபரப்பாக சென்றுகொண்டிருக்கிறது. அதற்கு காரணம் சமீபத்தில் நடந்த சர்ச்சையான விஷயங்கள் தான் காரணம். பிரதீப் ஆண்டனி காரணமாக வீட்டில்…

உஷார்… 7 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குவோருக்கு காத்திருக்கும் ஆபத்துகள்..

Posted by - April 11, 2023 0
சாப்பிட்டு, சாப்பிட்டு தூங்கினால் உடல் எடை அதிகரிக்கும் என்றுதானே கேள்விப்பட்டிருப்போம். ஆனால், போதுமான தூக்கம் இல்லை என்றால் தான் உடல் எடை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.…

புரோட்டீன் நிறைந்த கேழ்வரகு கொள்ளு தோசை

Posted by - March 24, 2023 0
டயட்டில் இருப்பவர்களுக்கு சிறந்த உணவு இது. சர்க்கரை நோயாளிகளுக்கும் இந்த உணவு சிறந்தது. தேவையான பொருட்கள் கேழ்வரகு – 1 கப் கொள்ளு – கால் கப்…

உங்களுக்கு தலைமுடி பிரச்சனை இருக்கா? அப்ப ‘இந்த’ ஒரு எண்ணெயை யூஸ் பண்ணா போதுமாம்..எல்லா பிரச்சனையும் தீருமாம்!

Posted by - November 28, 2023 0
அடர்ந்த காடு போன்ற அடர்த்தியான முடியையும், பனை மரம்போல நீளமான முடியையும் பட்டுபோன்ற பளபளப்பான கூந்தலையும் பெற விரும்புகிறீர்களா? அப்படியென்றால், வண்ண மலர்கள் கொண்ட ஒரு செடி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *