குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியில் வெளியேறிய பிறகு ஷெரின் எங்கே சென்றுள்ளார் பாருங்க- லேட்டஸ்ட் க்ளிக்ஸ்

246 0

தமிழ் சினிமாவில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை படத்தில் நாயகியாக நடித்து அறிமுகமானவர் நடிகை ஷெரின் .

அதன்பிறகு விசில், நண்பேன்டா என சில படங்களே நடித்த ஷெரின் நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.கடுமையாக திட்டிய நடுவர்கள்..CWCயில் இந்த வாரம் வெளியேறியது இவரா? இப்படி  ஆயிடுச்சு..!? | Cook with Comali Season 4 This week Sherin is elimination -  Tamil Oneindia

அந்நிகழ்ச்சியில் படு குண்டாக காணப்பட்ட ஷெரின் வெளியே வந்து முதலில் தனது உடல் எடையை குறைத்தார். அதன்பின் குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

லேட்டஸ்ட் க்ளிக்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பல எபிசோட் வந்த ஷெரின் சமீபத்தில் எலிமினேட் ஆனார். நிகழ்ச்சியில் எலிமினேட் ஆன ஷெரின் கோவாவிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.

தனது பிறந்தநாளையும் அங்கு சூப்பராக கொண்டாடியுள்ளார்.

அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் வெளியிட ஜாலியாக இருங்கள் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். நடிகை ஷெரின் விரைவில் பெரிய நடிகரின் படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Related Post

பிக் பாஸ் 8 டைட்டில் வின்னர் இவர் தான்.. உறுதியாக கூறிய போட்டியாளர்கள்

Posted by - January 9, 2025 0
#biggbossseason8 #Muthukumaran #Soundarya #Jacqueline #biggbossjiocinema #vijaythalapathy #BiggBoss8Tamil #biggbosstamil #BiggBossTamil8 #bigboss8 #vote #vijaysethupathi #BIGBOSS2024 #bigboss #jacquelinefernandez #jacquelinefernandezhot #jacquelinefan #bb8 #vjvishal #rayan…

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செல்லும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு – 2024 செப்.30-க்குள் தேர்தலை நடத்த அறிவுறுத்தல்

Posted by - December 11, 2023 0
புதுடெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370 ரத்து செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், அங்கு வரும் 2024 செப்டம்பருக்குள் தேர்தலை நடத்த…

விஜய் டிவி சீரியலில் நடிக்கும் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி.. அதுவும் பிரபல நடிகையுடன் கூட்டணி

Posted by - February 6, 2023 0
எஸ்.ஏ. சந்திரசேகர் விஜய்யின் தந்தையும் பிரபல இயக்குநருமானவர் எஸ்.ஏ. சந்திரசேகர். இவர் இயக்கிய நான் கடவுள் இல்லை திரைப்படம் சமீபத்தில் வெளிவந்தது.     எஸ்.ஏ. சி ஒரு இயக்குனராக…

நாலு குறும்படம் போட்டுருந்தா கூட இந்த சீசன் நல்லா போயிருக்கும்.. சுவாரஸ்யம் இல்லாமல் மொக்கை போடும் பிக்பாஸ் 8

Posted by - November 15, 2024 0
விஜய் சேதுபதி வந்த பிறகாவது இந்த சீசன் நல்லா இருக்கும்னு பார்த்தா படுமோசமா இருக்கே. இது தான் பிக்பாஸ் பார்வையாளர்களின் தற்போதைய மனநிலையாக உள்ளது. கமல் தொகுத்து வழங்கும் போது பாரபட்சமாக இருக்கிறது என…

முகத்தில் உள்ள தழும்புகளை மறைக்க உதவும் பேஸ் பேக்.. வீட்டிலேயே செய்ய டிப்ஸ்.!

Posted by - April 30, 2023 0
pimple scar removal home remedies | உங்கள் முகம் எப்பவும் பள பளன்னு இருக்கணுமா?… அப்போ இந்த பேஸ் பேக்கை ட்ரை பண்ணுங்க. நல்ல பலன்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *