கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தால் சூர்யா காலி.. இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் பேட்டி

73 0

சூர்யா

முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்ததாக கருப்பு படம் வெளிவரவுள்ளது. பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் தேர்தல் முடிந்தபின் வெளிவரும் என இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூறியுள்ளார். இதை தொடர்ந்து தனது 46வது மற்றும் 47வது படங்களில் சூர்யா பிசியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் கே. எஸ். ரவிகுமார் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி 2009ஆம் ஆண்டு வெளிவந்த படம் ஆதவன். இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து சரோஜா தேவி, வடிவேலு, நயன்தாரா, ரமேஷ் கன்னா என பலரும் நடித்திருந்தனர்.

இப்படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் ஹெலிகாப்டரில் தொங்கியபடி ஸ்டண்ட் செய்திருப்பார் நடிகர் சூர்யா. அந்த அனுபவத்தை பற்றி இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார்.

கே.எஸ். ரவிக்குமார் பேட்டி

இதில் “ஆதவன் பட படப்பிடிப்பில், ஹெலிகாப்டரில் தொங்கிக்கொண்டே பாம் வைக்கிற மாதிரி ஒரு சீன் இருந்தது. நான் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் சூர்யாவே அந்த ரிஸ்க்கை எடுத்தார். கீழ இருந்து ரோப்ல ‘ஃபுல் ஃபோர்ஸ்’-ல அவரை மேல இழுத்தார்கள். அப்போ எதிர்பாராத விதமா, ஹெலிகாப்டரில் இருந்த கம்பி நேரா அவர் தலையில் இடிக்கிற மாதிரி வந்தது.நல்ல வேளையா அவரு டக்குனு அசைந்ததனால், கம்பி அவர் தோள்பட்டையில் மட்டும் உரசிவிட்டு போய்விட்டது. ஒரு வினாடில பெரிய விபத்து நடக்காம தப்பித்தார். கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தால் சூர்யா காலி” என கூறியுள்ளார்.  

Related Post

எல்லா ஏரியாவிலும் நாங்க கிங், மொத்தமாக மாஸ் வசூல் வேட்டை செய்த விஜய்யின் வாரிசு- முழு வசூல்

Posted by - January 19, 2023 0
வாரிசு விஜய் படத்தில் எப்போதுமே குடும்பம், சென்டிமென்ட், காதல், கலாட்டா என எல்லாமே அப்படி இருக்கும். இந்த முறை விஜய் குடும்பங்களை திரையரங்கிற்கு வந்து பார்க்க வைக்கும்…

நடிகர் அவதாரம் எடுத்த பாஜகவின் ஹெச்.ராஜா… வெளியானது ‘கந்தன்மலை’ ஃபர்ஸ்ட் லுக்!

Posted by - August 4, 2025 0
பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினரான ஹெச்.ராஜா நடிக்கும் ‘கந்தன்மலை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. ஹெச்.ராஜா முறுக்கு மீசையுடன், ருத்ராட்ச மாலையுடன் காட்சியளிக்கிறார். பாஜகவின் தேசிய…

இதுவரை எந்த ஒரு தமிழ் படங்களும் வெளியாகாத இடத்தில் வெளிவரும் லியோ.. விஜய் தான் First

Posted by - October 3, 2023 0
விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் ஏற்கனவே வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்த நிலையில் அதை தொடர்ந்து மீண்டும் இந்த கூட்டணி லியோ படத்தில் இணைந்துள்ளது.…

COPY RIGHT சர்ச்சை! 20 கோடி கேட்டாரா தனுஷ்.. விளக்கம் அளித்த இயக்குநர் வெற்றிமாறன்

Posted by - June 30, 2025 0
வெற்றிமாறன் –  எஸ்டிஆர் 49 விடுதலை 2 படத்தை தொடர்ந்து வாடிவாசல் படத்தை வெற்றிமாறன் இயக்கப்போகிறார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில காரணங்களால் வாடிவாசல் படம் தள்ளிப்போயுள்ளது. இதனால் கலைப்புலி எஸ்.…

பிரபல நடிகையுடன் பைக்கில் சுற்றிய ரஜினி.. காரில் சென்று பிடித்த அனிருத்தின் அப்பா

Posted by - February 9, 2026 0
நடிகர் ரஜினி உச்ச நடிகராக தமிழ் சினிமாவில் தற்போதும் இருந்து வருகிறார். ரஜினி உடன் நடித்த போது நடந்த பழைய நினைவுகளை நடிகை ராதிகா தற்போது ஒரு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *