சம்பளத்துக்கு மேல் ஜெயிலர் படத்தால் ரஜினிக்கு கிடைத்த ஷேர்- மொத்தம் இத்தனை கோடி பெற்றாரா?

239 0

ரஜினியின் ஜெயிலர்

நடிகர் ரஜினி நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி ஜெயிலர் என்ற திரைப்படம் படு மாஸாக வெளியாகி இருந்தது.

நெல்சன் திலீப்குமார் இயக்க சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைக்க படம் வெளியாகி மாஸ் காட்டி வருகிறது.ஜெயிலர் முத்துவேல் பாண்டியனின் சம்பவம்.. சென்ட் அடிச்சிட்டு கையில்  கத்தியுடன் கிளம்புறாரே ரஜினி! | Jailer Muthuvel Pandian has arrived; A  Super birthday treat for ...

ரூ. 200 முதல் ரூ. 240 கோடி வரையிலான பட்ஜெட்டில் தயாராகியுள்ள இப்படம் ரூ. 500 கோடிக்கு மேல் இப்போது வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

தயாரிப்பு நிறுவனமே படம் செய்யும் வசூல் வேட்டைகளை அவர்களே வெளியிட்டு வந்தார்கள்.

ரஜினியின் சம்பளம்

ஜெயிலர் படத்திற்காக சன் பிக்சர்ஸ் நடிகர் ரஜினிகாந்திற்கு ரூ. 110 கோடி சம்பளம் ஏற்கெனவே கொடுத்து விட்டார்களாம்.

இந்த நிலையில் படம் செம வசூல் வேட்டை நடத்தியுள்ளதால் லாபத்தில் இருந்து ரூ. 100 கோடியை அண்மையில் கலாநிதி மாறன் நடிகர் ரஜினிகாந்திற்கு கொடுத்துள்ளார்.

Related Post

ஒரு நடிகைக்காக எந்த ஒரு ஹீரோவும் இப்படி செய்ய மாட்டாங்க.. இளம் நடிகைக்காக அஜித் செய்த விஷயம்

Posted by - November 23, 2023 0
வலிமை அஜித் மற்றும் ஹெச். வினோத் கூட்டணியில் இரண்டாவதாக வெளிவந்த படம் வலிமை. சமூகத்தில் நடக்கும் முக்கிய விஷயத்தை எடுத்து இப்படத்தில் பேசியிருந்தார் இயக்குனர் ஹெச். வினோத்.…

ரீ-ரிலீஸாகும் கில்லி

Posted by - February 18, 2026 0
கில்லி இயக்குநர் தரணி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் 2004ஆம் ஆண்டு வெளிவந்த படம் கில்லி. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, பிரகாஷ் ராஜ், ஆஷிஷ் வித்யார்த்தி ஆகியோர்…

Bigg Boss 7 Exclusive: டைட்டில் வென்ற வைல்டுகார்டு போட்டியாளர் அர்ச்சனா! 2வது, 3வது இடங்களில் யார்?

Posted by - January 13, 2024 0
ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து நமக்குக் கிடைத்த உறுதிப்படுத்தப்பட்ட தகவலின்படி இந்த சீசனின் டைட்டில் வின்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் அர்ச்சனா. இன்று காலை பிக் பாஸ் செட்டில் கிராண்ட் ஃபினாலேவுக்கான ஷூட்டிங்…

விடாமுயற்சி எங்களின் மிக பெரிய Prestigious Project ..!படம் Drop இல்லை..தல அஜித் ரசிகர்ளுக்கு கிடைத்த மிக பெரிய அப்டேட்!

Posted by - August 26, 2023 0
தல அஜித் ரசிகர்களுக்கு மேலும் வந்த சூப்பர் செய்தி அதை பற்றி பார்ப்போம்..லைகா நிறுவனம் தயாரிப்பில் அஜித் கடந்தாண்டு கமிட் ஆன திரைப்படம் தான் Ak62…இந்த படத்துக்கு…

சிங்கப்பூர் சலூன் ரசிகர்கள் பார்வை…

Posted by - January 25, 2024 0
கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள சிங்கப்பூர் சலூன் திரைப்படம் இன்று வெளிவந்துள்ளது. வேல்ஸ் நிறுவனம் ஐசரி கே. கணேஷ் இப்படத்தை தயாரிக்க சத்யராஜ், லால்,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *