%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D

தமிழ்நாட்டில் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் பார்த்த திரைப்படங்கள்.. முழு லிஸ்ட் இதோ

97 0

கருப்பு

சமீபத்தில் வெளிவந்து பாக்ஸ் ஆபிஸில் சக்கப்போடு போட்டுக்கொண்டிருக்கும் திரைப்படம் கருப்பு. உலகளவில் இப்படம் இதுவரை ரூ. 312 கோடிக்கும் மேல் வசூல் செய்து பல சாதனைகளை படைத்து வருகிறது.மேலும், தமிழ்நாட்டில் ரூ. 160 கோடியை கடந்துவிட்டது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் மட்டுமே கருப்பு திரைப்படத்தை 1 கோடி மக்கள் பார்த்துள்ளதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.இதன் மூலம் சூர்யா நடிப்பில் வெளிவந்த திரைப்படங்களிலேயே தமிழ்நாட்டில் அதிகப்படியான மக்கள் பார்த்த படமாக கருப்பு சாதனை படைத்துள்ளது.

1 கோடிக்கும் அதிகமான மக்கள்

 

இந்த நிலையில், தமிழ்நாட்டில் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் பார்த்த படங்களின் எண்ணிக்கை மற்றும் அவை யாருடைய படங்கள் என்பதை பார்க்கலாம் வாங்க.

  • ரஜினிகாந்த் – 9 திரைப்படங்கள்
  • கமல்ஹாசன் – 6 திரைப்படங்கள்
  • விஜய் – 3 திரைப்படங்கள்
  • அஜித் – 2 திரைப்படங்கள்
  • சரத்குமார் – 1 திரைப்படம்
  • சூர்யா – 1 திரைப்படம்

Related Post

கலகலப்பு 3 படம் பற்றிய தகவல்….யார் அந்த ஹீரோ?

Posted by - February 20, 2024 0
தமிழ் சினிமாவில் காமெடியை மையப்படுத்தி படங்கள் வருவது குறைந்துவிட்டது என்றே கூறலாம். படங்களில் அங்கங்கே காமெடி காட்சிகள் இருந்தது கூட இப்போது அவ்வளவாக இருப்பது இல்லை. மொத்தமாக…

தமிழ் நடிகர் என்னை துன்புறுத்தினார், ஆனால்?- ஷாக்கிங் தகவல் கூறிய நித்யா மேனன்

Posted by - September 26, 2023 0
நித்யா மேனன் ஒரு நடிகை என்றால் உயரமாக, ஒல்லியாக இருக்க வேண்டும் என சில கட்டுப்பாடுகள் பல வருடங்களுக்கு முன் இருந்தது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் திறமையான…

ஆண்ட்டியை நம்பியதால் கரியரை இழந்த நடிகர் கரண்; பிரபலம் கூறிய தகவல்!

Posted by - February 13, 2025 0
ஹீரோவாக வலம் வர வேண்டும் என்று ஆசைப்பட்டு மார்க்கெட்டையும் இழந்தவர் தான் நடிகர் கரண். இவரை பற்றி பிரபல பத்திரிகையாளர் கூறிய தகவல் தற்போது வைரலாகி வருகிறது.…

RRR, புஷ்பா-வுக்கு குவிந்த தேசிய விருதுகள்! வெற்றி பெற்றவர்கள் முழு விவரம்

Posted by - August 24, 2023 0
2021ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சிறந்த தமிழ் படமாக கடைசி விவசாயி படம் தேர்வாகி இருக்கிறது. அதில் நடித்தவருக்கு ஸ்பெஷல் மென்ஷன் கிடைத்து…

TAMIL CINEMA NEWS | சினிமா செய்திகள்அவமானப்பட்டதை சரி செய்ய, பல கோடியை வாரி இறைத்த சூரி.. மனைவியால் அம்பலமான ரகசியம்

Posted by - March 28, 2023 0
தமிழ் சினிமாவில் பல வருடங்களாக காமெடி நடிகராக கலக்கி கொண்டிருந்த சூரி, முதல் முதலாக வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் விஜய் சேதுபதியும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *