திடீரென விலகிய விடாமுயற்சி.. அதிர்ச்சியில் ரசிகர் வெளியிட்ட கடிதம்

144 0

விடாமுயற்சி

வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விடாமுயற்சி திரைப்படம் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரிலீஸ் ஆகவில்லை என படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.புத்தாண்டு அன்று விடாமுயற்சி ட்ரைலரை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு, விடாமுயற்சி பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவில்லை என அறிவிப்பு வெளிவந்தவுடன் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

கடந்த ஆண்டே இப்படம் வெளிவரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். இறுதிக்கட்ட பணிகள், மீதம் இருந்த படப்பிடிப்பு காரணமாக பொங்கலுக்கு வெளிவரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது பொங்கலுக்கு விடாமுயற்சி வெளிவரவில்லை என்பது அஜித் ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது.

திடீரென விலகிய விடாமுயற்சி.. அதிர்ச்சியில் ரசிகர் வெளியிட்ட கடிதம் | Ajith Fan Letter About Vidaamuyarchi Postponed

 

Related Post

24 years of Minsara Kanna: ரசிகர்களுக்கு விஜய் கொடுத்த கரெண்ட் ஷாக்… 24 ஆண்டுகளை கடந்தும் இன்றும் ஜிவ்வென இருக்கும் “மின்சார கண்ணா”

Posted by - September 11, 2023 0
ரொமான்ஸ், செண்டிமெண்ட், காமெடி, ஆக்ஷன் என அனைத்தின் கலவையாக வெளியான ‘மின்சார கண்ணா’ மசாலா திரைப்படம் வெளியாகி இன்றுடன் 24 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. “உன் பெயர்…

தனுஷின் ராயன் பட இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு.. ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸும் இருக்கு..!

Posted by - May 16, 2024 0
தனுஷ் இயக்கி நடித்து வரும் ராயன் பட இசை வெளியீட்டு விழா, காத்திருக்கும் பிரம்மாண்டம்.. நடிகர், இயக்குனர், தயரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என தமிழ் சினிமாவில் பன்முக…

கார்த்தி நடிக்கும் படங்கள் ப்ரீ ரிலீஸ் பிசினஸ் இத்தனை கோடியா? புது பிரம்மாண்டம்

Posted by - August 1, 2023 0
நடிகர் கார்த்தி தற்போது மூன்று பிரமாண்ட படங்களில் நடித்து வருகிறார். கார்த்தியின் 25வது படமான “ஜப்பான்” படத்தின் டாக்கி போர்ஷன் எனப்படும் வசனப் பகுதிகளுக்கான படப்பிடிப்பு சமீபத்தில்…

தளபதி 67 படத்தின் டைட்டில்.. சோஷியல் மீடியாவை தெறிக்கவிடும் லோகேஷ் – விஜய் ரசிகர்கள்!

Posted by - February 3, 2023 0
மிரட்டலான புரமோவுடன் வெளியானது ‘தளபதி 67’ படத் தலைப்பு – ஷாக் கொடுத்த லோகேஷ் #thalapathy #thalapathyvijay #vijay #tamil #kollywood #bigil #uyir #master #samantha…

ரஜினி, அஜித் படங்களை பின்னுக்கு தள்ளி வசூலில் சாதனை படைத்த லியோ.. இதுவரை எவ்வளவு தெரியுமா

Posted by - October 16, 2023 0
லியோ லியோ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புடன் வருகிற 19ம் தேதி உலகளவில் வெளியாகிறது. லோகேஷ் கனகராஜ் – விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லியோ…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *