நடிகர் ஆர்யனை திருமணம் செய்ய இதுதான் காரணம்- ஓபனாக கூறிய சீரியல் நடிகை ஷபானா

215 0

நடிகை ஷபானா

ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி என்ற தொடர் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் பேராதரவை பெற்றவர் நடிகை ஷபானா. அந்த சீரியல் 1000 எபிசோடுகளுக்கு மேல் ஓடி வெற்றிகரமாக முடிந்தும்விட்டது.

ரசிகர்கள் போதும் அய்யா முடித்துவிடுங்கள் என்று கெஞ்சும் அளவிற்கு கொஞ்சம் சீரியலை இழுத்துவிட்டார்கள், ஆனால் ஆரம்பத்தில் தொடருக்கு நிறைய ரசிகர்கள் கூட்டம் இருந்தது.

Actress Shabana: ஆர்யனை திருமணம் செய்ய இதுதான் காரணம். சீரியல் நடிகை ஷபானா  ஓபன்! | TV Serial Actress Shabana opens up about his Love with Aryan and  his marriage - Tamil Filmibeat

இந்த தொடரை முடித்த கையோடு நடிகை ஷபானா அடுத்த தொடரிலும் கமிட்டாகி நடித்து வருகிறார்.

சன் தொலைக்காட்சியில் மிஸ்டர் மனைவி என்ற தொடரில் ஷபானா நடிக்கிறார், ஆனால் தொடர் TRP பெறவில்லை என்பதால் முடியப்போகிறது என்கின்றனர், ஆனால் எந்த அளவிற்கு உண்மை தகவல் வருகிறது என்பது தெரியவில்லை.

காதல் திருமணம்

இவர் பாக்கியலட்சுமி தொடர் ஆரம்பத்தில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்துவந்த ஆர்யனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

அண்மையில் ஒரு பேட்டியில் நடிகை ஷபானா பேசும்போது, செம்பருத்தி சீரியலில் இந்து பெண்ணாக நடித்ததற்காகவும், பொட்டு வைத்துக் கொண்டதற்காகவும் என்னுடைய குடும்பத்தினர் ஒரு ஆண்டுகாலம் என்னுடன் பேசவில்லை.

இந்துப் பையனை திருமணம் செய்யக் கூடாது என்று அவர்கள் தொடர்ந்து அறிவுறுத்திய நிலையில், அதற்காகவே தான் ஒரு இந்து பையனை திருமணம் செய்துக் கொள்ள முடிவெடுத்ததாகவும் ஆர்யனை காதலித்து கல்யாணம் செய்துக் கொண்டதாகவும் ஷபானா தெரிவித்துள்ளார்.

Related Post

“லியோ” காலை 7 மணி காட்சிக்கு அனுமதி உண்டா? – தமிழக அரசு பதில்

Posted by - October 18, 2023 0
சென்னை: நடிகர் விஜய் நடித்த, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ திரைப்படம் நாளை வெளியாகிறது. லியோ திரைப்படத்துக்கு 4 நாட்கள் நாள்தோறும் 5 காட்சிகள் திரையிட…

ரூ.500 கோடி பட்ஜெட்.. அந்த ஒரு பாடலுக்கே டிக்கெட் காசு சரி! – ‘கேம் சேஞ்சர்’ குறித்து எஸ்.ஜே.சூர்யா

Posted by - January 8, 2025 0
|இந்தப் படம் குறித்து எஸ்.ஜே.சூர்யா அண்மையில் அளித்த பேட்டியில், “கேம் சேஞ்சர் படம் சுமார் 400-500 கோடியில் எடுக்கப்பட்டுள்ளது. இதன் வட்டி எல்லாம் கணக்குப் போட்டால் எங்கேயோ…

மூன்று பாகங்களாக உருவாகும் கங்குவா..? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Posted by - July 25, 2023 0
இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் திரைப்படம் ‘கங்குவா’. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட்…

கவினின் அடுத்த படம் ‘ஸ்டார்’.. வைரலாகும் போஸ்டர் இதோ

Posted by - August 29, 2023 0
கவின் நடிகர் கவினின் அடுத்த படம் படம் பற்றிய அறிவிப்பு வந்திருக்கிறது. இது பற்றிய ஹிண்ட் நேற்றே அவர்கள் கொடுத்திருந்த நிலையில் தற்போது படத்தின் போஸ்டர் மற்றும்…

அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் எப்படி இருக்கு? படம் பார்த்தவர்கள் கூறிய விமர்சனம்

Posted by - March 20, 2025 0
குட் பேட் அக்லி விடாமுயற்சி படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் வெளிவரவிருக்கும் குட் பேட் அக்லி படத்திற்கு ரசிகர்களிடையே மாபெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.அதுவும், அஜித்தின் தீவிர ரசிகர், இயக்குநர் ஆதிக்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *