பல நாள் கழித்து சிக்கிய லோகேஷ் கனகராஜ்.. விக்ரம் படத்தை காப்பி அடித்து தான் எடுத்ததற்கான சாட்சி

297 0

லோகேஷ் கனகராஜ்

தென்னிந்திய சினிமாவில் தற்போதுள்ள சென்சேஷன் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். விஜய்யின் லியோ படத்தை இயக்கி வரும் இவர் அடுத்ததாக ரஜினியை வைக்க இயக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

லியோ படத்திற்கு முன் லோகேஷ் இயக்கத்தில் வெளிவந்த ப்ளாக் பஸ்டர் வெற்றியடைந்த திரைப்படம் விக்ரம். உலகநாயகன் கமல் ஹாசனுக்கு பல வருடங்களுக்கு பின் மாபெரும் வெற்றியை விக்ரம் தான் தேடி கொடுத்தது.Vikram: Not Suriya But Another Superstar To Be Rolex In The Next  Installment, Crazy Fan Theory Reveals So!

இப்படத்தில் கமலுடன் இணைந்து விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். மேலும் LCU எனும் கான்சப்ட்டை கொண்டு வந்து அனைவரையும் அசரவைத்தார். அதுமட்டுமின்றி கேமியோ ரோலில் கடைசி சில நிமிடங்கள் மட்டுமே திரையில் தோன்றி திரையரங்கையே அதிர வைத்தார் சூர்யா.

இப்படி பல கூஸ்பெம்ப்ஸ் ஏற்படும் விஷயங்கள் கூட மிரட்டிய லோகேஷ் விக்ரம் படத்தை பிரபல வெப் தொடர் ஒன்றில் இருந்து காப்பியடித்து தான் எடுத்துள்ளார் என ஆதாரத்துடன் நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.

விக்ரம் காப்பியா

விக்ரம் படத்தில் எப்படி தனது மகன் நேர்மையாக இருந்ததற்காக வில்லன்களால் கொல்லப்பட்டு, அதற்காக தந்தை கமல் பழிவாங்கி, தனது பேரனையும் காப்பாற்றுவாரோ. அதே போல் தான் கடந்த 2015ஆம் ஆண்டு Better Call Saul எனும் ஆங்கில வெப் தொடரிலும் கதைக்களம் அமைத்திருக்கும்.

இதை கவனித்த நெட்டிசன்கள் சிலர். விக்ரம் திரைப்படத்தை Better Call Saul வெப் தொடரில் இருந்து தான் லோகேஷ் காப்பியடித்து எடுத்துள்ளார் என கூறி வருகிறார்கள்.

 

Related Post

சச்சின் படத்தில் விஜய் செகண்ட் சாய்ஸ்…முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா ?

Posted by - February 12, 2025 0
விஜய் நடித்த சச்சின் படத்தில் கன்னட சூப்பர்ஸ்டார் புனீத் ராஜ்குமார் நடிக்கவிருந்ததாக கலைப்புலி எஸ் தானு தெரிவித்துள்ளார் மீண்டும் திரையரங்கில் சச்சின் நடிகர் விஜய் அரசியல் பணிகளில்…

4 நாட்களில் குடும்பஸ்தன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Posted by - January 28, 2025 0
குடும்பஸ்தன் கடந்த வாரம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் திரைப்படம் குடும்பஸ்தன். தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் திறமையான நடிகர்களில் ஒருவரான மணிகண்டன் இப்படத்தில் கதாநாயகனாக…

மூக்குத்தி அம்மன் பார்ட் 2 – இம்முறை அம்மனாக நயன்தாரா கிடையாதாம்..?

Posted by - June 1, 2024 0
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாக இருக்கும் மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று இணையத்தில் செம் வைரலாக வலம் வருகிறது. தமிழ் சினிமாவில்…

TAMIL CINEMA NEWS| விஷ்ணு விஷாலை பிடித்து ஆட்டும் நம்பர் சென்டிமென்ட்.. முதல் மனைவியை கழட்டி விட்டது இதுக்கு தானா

Posted by - December 8, 2022 0
விஷ்ணு விஷாலின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த கட்டா குஸ்தி திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று ரசிகர்களை கவர்ந்துள்ளது. முழுக்க முழுக்க காமெடி அலப்பறையாக இருக்கும் இந்த திரைப்படத்தில்…

மகள் இதயத்தில் பெரிய ஓட்டை.. விஜய் பட நடிகை லைவ் வீடியோவில் கண்ணீர்

Posted by - August 7, 2023 0
ஹிந்தி மட்டுமின்றி தமிழ் சினிமாவிலும் நடித்து பாப்புலர் ஆனவர் பிபாஷா பாசு. விஜய்யின் சச்சின் படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்திருப்பார் அவர். பிபாஷா நடிகர் கரண்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *