பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அக்ஷ்யா மற்றும் பிராவோ வாங்கிய சம்பளம்- எவ்வளவு தெரியுமா?

264 0

பிக்பாஸ் 7

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக படு பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வருகிறது பிக்பாஸ் 7. கடந்த அக்டோபர் 1ம் தேதி ஒளிபரப்பாக தொடங்கிய இந்நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடுகிறது.பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்கள் யார்? அவர்களின் பின்னணி என்ன? - BBC News  தமிழ்

18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் ஏகப்பட்ட மாற்றங்கள், பரபரப்பு திருப்பங்கள் என நிறைய நடந்து வருகிறது.

கடந்த வாரம் 2 டபுள் எவிக்ஷன் நடந்தது, வீட்டைவிட்டு பூர்ணிமா மற்றும் அக்ஷயா வெளியேறுவார்கள் என பலரும் எதிர்ப்பார்த்தார்கள், ஆனால் அக்ஷ்யா மற்றும் பிராவோ இருவரும் வெளியேறினார்கள்.

சம்பள விவரம்

50 நாட்களை கடந்து பிக்பாஸ் 7 வீட்டில் இருந்த அக்ஷயா ஒரு நாளைக்கு ரூ. 15 ஆயிரம் சம்பளமும் வைல்ட் கார்ட்டு என்ட்ரியாக நுழைந்த பிராவோ ரூ. 12 ஆயிரம் சம்பளமும் பேசி நிகழ்ச்சிக்குள் வந்துள்ளனர்.

Related Post

பிக் பாஸ் 7 வீட்டுக்குள் செல்லும் முன்னாள் போட்டியாளரின் கணவர்! குடும்ப சண்டை வீதிக்கு வருகிறதா?

Posted by - July 25, 2023 0
பிக் பாஸ் 7 விஜய் டிவியில் பிக் பாஸ் 7ம் சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. அதில் போட்டியாளராக யாரெல்லாம் வர போகிறார்கள் என எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.…

“தளபதி விஜய்யின் ‘GOAT’ படத்தில் இணைந்த அஜித் பட நடிகை! Latest தகவல்!”

Posted by - January 4, 2024 0
அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் நடித்த நடிகை தளபதி விஜய் நடித்து வரும் ‘GOAT’ படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதை அடுத்து இந்த படத்திற்கு…

ஜீவா சொன்ன வார்த்தை.. வில்லன் மாமனார் ஷாக்! பாண்டியன் ஸ்டோர்ஸ் புது ப்ரோமோ

Posted by - April 5, 2023 0
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது அண்ணன் தம்பிகள் எல்லோரும் பிரிந்து சென்றுவிட்ட நிலையில் அந்த பிரிவை பர்மனென்ட் ஆக மாற்ற ஜீவாவின் வில்லன் மாமனார் பல்வேறு செயல்களை…

வீட்டு பூஜை அறையில் இந்த ஒரு பொருளை மட்டும் வைத்தால் போதும்… செல்வம் வீடு தேடி வரும்!

Posted by - December 16, 2024 0
வீட்டு பூஜை அறையிலோ அல்லது வீட்டு கோயிலிலோ இந்த ஒரு பொருளை வைத்தால் வீட்டில் செழிப்பு ஏற்படும் என்பது நம்பிக்கை. இருப்பினும், பூஜை அறையில் இதனை வைத்திருப்பதன்…

வள்ளலார் கூறிய உணவு முறைகள் பற்றி தெரியுமா?

Posted by - March 14, 2023 0
நாம் எப்படி சமைத்து சாப்பிட வேண்டும் என்று அன்றே ஆச்சரியமூட்டும் பலவித தகவல்களை வள்ளலார் கூறியுள்ளார். நாம் சமைக்கும் அரிசி எந்த அரிசியாக இருப்பது நல்லது? எப்படி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *