பிரபல நகைச்சுவை நடிகர் சேஷூ காலமானார்… ரசிகர்கள் அதிர்ச்சி

207 0

கடந்த 10 நாட்களுக்கு முன்பு பள்ளிக்கரணை இல்லத்தில் இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டது. அவரை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த நகைச்சுவை நடிகர் சேஷூ உடல் நலக்குறைவு காரணமாக இன்று (மார்ச் 26) காலமானார்.

லொள்ளு சபா நிகழ்ச்சி மற்றும் திரைப்படங்களிலும் நகைச்சுவை கதாபாத்திரம் ஏற்றி நடித்து வந்த சேஷூ காலமானார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு பள்ளிக்கரணை இல்லத்தில் இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டது. அவரை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது அவருடைய இதயத்தில் மூன்று அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை வழங்கும் வந்தது. இந்த நிலையில் சற்று முன் சேஷூ காலமானார்.சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றியடைந்த வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்தின் கதாபாத்திரத்தில் நடித்து ரசிக்க வைத்திருந்தார். இவரின் காட்சிகளுக்கு திரையரங்குகளில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடதக்கது.

Related Post

4 நாட்களில் குடும்பஸ்தன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Posted by - January 28, 2025 0
குடும்பஸ்தன் கடந்த வாரம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் திரைப்படம் குடும்பஸ்தன். தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் திறமையான நடிகர்களில் ஒருவரான மணிகண்டன் இப்படத்தில் கதாநாயகனாக…

சரத்குமார் சண்முகபாண்டியன் நடித்துள்ள கொம்புசீவி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Posted by - December 1, 2025 0
சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் மற்றும் சண்முகபாண்டியன் முதல் முறையாக இணைந்து நடித்துள்ள கொம்புசீவி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’, ‘சீமராஜா’,…

கரெக்ஷன் சொல்லமாட்டோம்னு சத்தியம் பண்ணுங்க- வெங்கட் பிரபு போட்ட கண்டீசன்

Posted by - October 24, 2023 0
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விஜய் நடிக்கிறார். தளபதி 68 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தை கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில்…

பொங்கலுக்கு இத்தனை படங்களா வருது? பெரிய லிஸ்ட்டா இருக்கே!

Posted by - January 10, 2025 0
பொங்கலுக்கு இத்தனை படங்களா வருது? பெரிய லிஸ்ட்டா இருக்கே!இந்த பொங்கல் பண்டிகைக்கு என்னென்ன படங்கள் வருதுன்னு தெரிஞ்சுக்க ரசிகர்கள் ஆர்வமா இருப்பாங்க. அவங்க எதிர்பார்ப்புக்கு ஏத்த மாதிரி…

ஜனநாயகன் படத்தின் கதை இதுதான்…

Posted by - December 30, 2025 0
சென்னை : ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் முக்கிய கருத்து குழந்தைகளுக்கு ‘Good Touch Bad Touch’ (நல்ல தொடுதல், தவறான தொடுதல்) பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதே என்று பிக்பாஸ் பிரபலம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *