thaikilavi

முதல் நாள் தாய் கிழவி படம் செய்துள்ள வசூல்..

163 0

தாய் கிழவி

அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார் நடிப்பில் உருவாகி நேற்று வெளிவந்த படம் தாய் கிழவி.இப்படத்தை முன்னணி ஹீரோவான சிவகார்த்திகேயன் தயாரிக்க, நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்திருந்தார். மேலும், அருள்தாஸ், முனீஸ்காந்த், சிங்கம்புலி, பாலசரவணன், ரைச்சல் ரபேக்கா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

முதல் நாள் வசூல்

 

பெரிதும் எதிர்பார்ப்புடன் நேற்று வெளியான தாய் கிழவி படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. விமர்சன ரீதியாக பட்டையை கிளப்பி வரும் தாய் கிழவி படம் முதல் நாள் உலகளவில் செய்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி, இப்படம் உலகளவில் முதல் நாள் ரூ. 3.3 கோடி வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள சிறந்த ஓப்பனிங் ஆகும்.

Related Post

சிவகார்த்திகேயன் போல் வளர்ந்து வரும் இளம் நடிகரின் வாழ்க்கையை கெடுக்க நினைத்த நபர்.. அதிர்ச்சியளிக்கும் தகவல்

Posted by - January 10, 2024 0
சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த நட்சத்திரங்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். தனது கடின உழைப்பினால் இன்று…
ripbagyaraj

K.Bhagyaraj: திரைக்கதை ஜாம்பவான் இயக்குனர் கே. பாக்யராஜ் காலமானார்

Posted by - June 27, 2026 0
Director K.Bhagyaraj: தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களின் ஒருவரான கே.பாக்யராஜ் திடீர் உடல்நலக்குறைவால் காலமானார். Director K.Bhagyaraj: இயக்குனர் கே.பாக்யராஜ் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தகவல்…

தனுஷின் புகைப்படத்தை வெளியிட்ட கேப்டன் மில்லர் படக்குழு

Posted by - February 24, 2023 0
ராக்கி, சாணிக் காயிதம் படங்களை இயக்கிய இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு…

அரண்மனை 4 வெற்றியை தொடர்ந்து கலகலப்பு 3-யை இயக்கப்போகும் சுந்தர் சி.. ஹீரோஸ், ஹீரோயின்ஸ் யார் தெரியுமா

Posted by - May 6, 2024 0
அரண்மனை 4 சுந்தர் சி இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்துள்ள திரைப்படம் அரண்மனை 4. முதல் நாளில் இருந்து மக்களிடையே நல்ல வரவேற்பை இப்படம்…

பிச்சைக்காரன் 2 வெற்றியை தொடர்ந்து பிச்சைக்காரன் 3.. சர்ப்ரைஸ் கொடுத்த விஜய் ஆண்டனி..

Posted by - May 23, 2023 0
பிச்சைக்காரன் 2 சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் பிச்சைக்காரன். இப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது. இதை தொடர்ந்து பிச்சைக்காரன்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *