ரூ. 150 கோடி மதிப்பில் தனுஷ் வீட்டின் வெளியே பார்த்திருப்பீர்கள்?- உள்ளே முழு வீட்டை பார்த்துள்ளீர்களா, வீடியோவுடன் இதோ

232 0

நடிகர் தனுஷ்

தமிழ் சினிமாவில் இவரெல்லாம் ஒரு நடிகரா என விமர்சிக்கப்பட்ட இவரை இப்போது ஹாலிவுட் சினிமா வரை கொண்டாடுகிறது. கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என எல்லா மொழிகளிலும் தனுஷிற்கு பெரிய ரீச் உள்ளது.நடிகர் தனுஷின் 150 கோடியில் கட்டப்பட்ட வீடு! அழகிய வெளிப்புற புகைப்படங்கள்  - லங்காசிறி நியூஸ்

கடைசியாக அவரது நடிப்பில் வாத்தி திரைப்படம் தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் ரிலீஸ் ஆகியிருந்தது.

அடுத்து Captain Miller என்ற திரைப்படம் வெளியாக இருக்கிறது, இப்படம் எப்படி இருக்கப்போகிறது என இப்போதே ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பில் உள்ளார்கள்.

புதிய வீடு

தனுஷின் பட தகவல்களை தாண்டி சமீபத்தில் அவர் கட்டிய புதிய வீட்டின் பேச்சு மக்களிடம் அதிகம் இருந்தது. ரூ. 150 கோடி செலவில் போயஸ் கார்டன் ஏரியாவில் பிரம்மாண்ட வீடு ஒன்றை கட்டியுள்ளார்.

வீட்டின் பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி இருந்தது.

Related Post

சப்பாத்திக்கு சுரைக்காயை வெச்சு இப்படி மசாலா பண்ணுங்க… சூப்பரா இருக்கும்…

Posted by - September 12, 2023 0
இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அந்த சப்பாத்திக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் சுரைக்காய் உள்ளதா? அப்படியானால்…

நடிகை குஷ்பூவின் மகளா இது! ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறிவிட்டாரே

Posted by - June 28, 2023 0
தமிழ் சினிமாவில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் குஷ்பூ. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி என பல்வேறு மொழி படங்களிலும் நடித்துள்ளார். கடைசியாக விஜய்யின்…

முதல் இரவில் மணப்பெண் பால் கொண்டு செல்வதும்.. அதை மணமகன் குடிக்க சொல்வதற்கு என்ன காரணம் தெரியுமா..?

Posted by - February 29, 2024 0
புதுமணப்பெண் கையில் ஒரு கிளாஸ் பால் எடுத்துக் கொண்டு அறைக்குள் நுழைவதையும், அங்கு மணமகனும், மணமகளும் அதை பகிர்ந்து அருந்துவதையும் நாம் தமிழ் திரையுலகின் பெரும்பாலான படங்களில்…

கொங்குநாட்டு ஸ்டைலில் மட்டன் தண்ணி குழம்பு செஞ்சிருக்கீங்களா..? சூப்பரான ரெசிபி இதோ

Posted by - March 26, 2024 0
உங்கள் வீட்டில் மட்டன் வாங்கியிருந்தால் ஒருமுறை கொங்குநாட்டு ஸ்டைலில் மட்டன் தண்ணி குழம்பு செஞ்சு பாருங்க. வீட்டில் இருப்பவர்கள் திரும்ப திரும்ப செய்து கொடுக்க சொல்வார்கள். மட்டன்…

கவின் கன்னத்தில் அப்போ அடிச்ச காரணமே இதுதான்.. ரகசியத்தை உளறிய பிரதீப்.. அதிர்ச்சி அடைய வைத்த காரணம்

Posted by - November 4, 2023 0
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமாகி இருக்கும் பிரதீப் ஏற்கனவே பிக் பாஸ் தமிழ் சீசன்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *