‘வாரிசு’ இணைந்த சிம்பு? குஷியில் ரசிகர்கள்.

197 0

விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ‘ரஞ்சிதமே’ பாடல் 60 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது.

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். வாரிசு இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளி தினத்தன்று ‘வாரிசு’ திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு, சங்கராந்திக்கு திரைப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இப்படத்தின் முதல் பாடலான ‘ரஞ்சிதமே’ பாடலை கடந்த 5-ம் தேதி படக்குழு வெளியிட்டது. இப்பாடல் 60 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது. வாரிசு இந்நிலையில், ‘வாரிசு’ படத்தின் அடுத்த பாடல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இப்படத்தில் நடிகர் சிம்பு பாடல் ஒன்றை பாடியுள்ளதாகவும் இந்த பாடலை படக்குழு அடுத்த மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது உண்மையானால் இந்த பாடல் மிகப்பெரும் ஹிட்டாகும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Related Post

பிரபல நடிகையுடன் பைக்கில் சுற்றிய ரஜினி.. காரில் சென்று பிடித்த அனிருத்தின் அப்பா

Posted by - February 9, 2026 0
நடிகர் ரஜினி உச்ச நடிகராக தமிழ் சினிமாவில் தற்போதும் இருந்து வருகிறார். ரஜினி உடன் நடித்த போது நடந்த பழைய நினைவுகளை நடிகை ராதிகா தற்போது ஒரு…

ஒன்னோட காசு எனக்கு வேண்டாம்.. அஜித்தால் கண்கலங்கி கதறி அழுத விஜயகாந்த்..

Posted by - January 2, 2024 0
நட்சத்திர விழா நடிகர் சங்கத்தை கடனில் இருந்து மீட்டு எடுக்க திரையுலக நட்சத்திரங்கள் அனைவரையும் ஒன்று திரட்டி மலேசியாவிற்கு அழைத்து சென்றார் கேப்டன் விஜயகாந்த். நடிகர் சங்க…

விமல் நடித்துள்ள தேசிங்கு ராஜா 2 படம் எப்டி இருக்கு..

Posted by - July 16, 2025 0
எழில் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு  விமல் நடித்து வெளியான தேசிங்கு ராஜா படம் பெரும்  வெற்றிப்படமாக அமைந்தது. 12 வருடங்களுக்கு பின்  தற்போது இதன்…

விஜய் ஆண்டனியின் ஹிட்லர்.. திரை விமர்சனம் இதோ!

Posted by - September 28, 2024 0
தனா இயக்கத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள ஹிட்லர் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இதில் ரியா சுமன் மற்றும் கௌதம் மேனன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.…

கை நடுக்கத்தோடு மேடையில் பேசிய விஷால்.. இப்படி பார்த்ததே இல்லையே, என்ன ஆச்சு

Posted by - January 6, 2025 0
சமீப காலமாக விஷால் பற்றிய சிறு செய்தி கசிந்தாலும் அது வைரலாகி விடுகிறது. ஆனால் நேற்று அவரைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். சுந்தர் சி இயக்கத்தில் விஷால், சந்தானம் இணைந்து நடித்துள்ள மதகஜராஜா வரும் பொங்கலுக்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *