வாரிசு திரைப்படம் இந்த தெலுங்கு திரைப்படங்களின் அட்டர் காப்பியா.. கலாய்க்கும் நெட்டிசன்கள்

228 0

வாரிசு ட்ரைலர்

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படம் வருகிற 11ஆம் தேதி வெளியகிறது. இப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளிவந்த நிலையில், யூடியூப்பில் பல சாதனைகளை படைத்து வருகிறது.

வாரிசு திரைப்படம் இந்த தெலுங்கு திரைப்படங்களின் அட்டர் காப்பியா.. கலாய்க்கும் நெட்டிசன்கள் | Varisu Copied From These Thelugu Movies

 

ஆனால், மறுபக்கம் சில நெகட்டிவான விமர்சனங்களும் ட்ரைலர் மீது வைக்கப்பட்டு வருகிறது. ட்ரைலரை பார்த்த பலரும் இது அப்படியே சில தெலுங்கு படங்களின் சாயலில் உள்ளது என்று கூறி வருகிறார்கள்.

கலாய்க்கும் நெட்டிசன்கள்

அதிலும் சில நெட்டிசன்கள், வாரிசு திரைப்படம் பார்ப்பதற்கு தெலுங்கில் வெளிவந்த பிருந்தாவனம், அஞ்ஞாதவாசி ஆகிய படங்களின் சாயலில் உள்ளது என கலாய்த்து ட்ரோல் செய்து வருகிறார்கள்.

வாரிசு திரைப்படம் இந்த தெலுங்கு திரைப்படங்களின் அட்டர் காப்பியா.. கலாய்க்கும் நெட்டிசன்கள் | Varisu Copied From These Thelugu Movies

 

என்னதான் சில நெகட்டிவ் விஷயங்கள் இருந்தாலும், அதையெல்லாம் அடித்துநொறுக்கிய வேற லெவல் சாதனைகளை படைத்து வருகிறது வாரிசு ட்ரைலர்.

Related Post

1 கப் கடலை மாவும், 3/4 கப் நெய்யும் இருக்கா.. அப்ப இந்த மாதிரி மைசூர் பாக் செய்யுங்க… சூப்பரா இருக்கும்..

Posted by - November 9, 2023 0
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பலரும் வீடுகளில் பலகாரங்களை செய்வோம். நீங்களும் உங்கள் வீட்டில் தீபாவளி பலகாரங்களை செய்ய தொடங்கிவிட்டீர்களா? பொதுவாக ஸ்வீட் என்றதுமே பலரது நினைவிற்கு முதலில்…

அஜித்திற்கு இரண்டு கண்டிஷன் போட்ட சன் பிக்சர்ஸ்- நடிகரின் பிளான் என்ன

Posted by - May 16, 2024 0
நடிகர் அஜித் நடிகர் அஜித் துணிவு படத்தை தொடர்ந்து மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்க அஜித் நடித்துவரும் இப்படத்தின் படப்பிடிப்பு…

விஜய் படம்.. கால் மணி நேரத்தில் தியேட்டரிலேயே தூங்கிட்டேன்! – நடிகை அதிதி பாலன்

Posted by - October 17, 2024 0
அருவி படம் மூலமாக அறிமுகம் ஆகி பெரிய அளவில் பிரபலம் ஆனவர் அதிதி பாலன். அதன் பிறகு தமிழில் பெரிய வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் தெலுங்கு, மலையாளம்…

உசுரே நீதானே நீதானே.. ஐயோ போற பக்கம் எல்லாம் இதை பாடியே உசுர வாங்குறாங்களே, ட்ரெண்டிங் மீம்ஸ்

Posted by - July 31, 2024 0
Memes: ஒரு பாட்டு வைரல் ஆகிவிட்டால் அடுத்த சில மாதங்களுக்கு அதுதான் சோசியல் மீடியா கன்டென்ட் ஆக இருக்கிறது. இன்ஸ்டாகிராமில் ரிலீஸ் போடுபவர்கள் அதை வைத்தே காசு பார்த்து…

விஜய்யின் ஜனநாயகன் படத்தில் இணைந்த உலகப்புகழ் பெற்ற பிரபலம்.. வேற லெவல் அப்டேட்

Posted by - May 2, 2025 0
ஜனநாயகன் இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் ஜனநாயகன். இது அவருடைய கடைசி படமாகும். அரசியலில் களமிறங்கியுள்ள காரணத்தினால் சினிமாவிலிருந்து விலக அவர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *