விஜய் ஆண்டனியின் ரத்தம் திரைப்பம் எப்படி இருக்கு!..இதோ ட்விட்டர் விமர்சனம்

200 0

இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘ரத்தம்’ திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது.

இப்படத்தில் மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.விஜய் ஆண்டனியின் ரத்தம் படத்தில் 3 ஹீரோயின்கள்,three heroins in vijay  antony ratham movie | Galatta

ட்விட்டர் விமர்சனம்

தற்போது ரத்தம் படத்தை பார்த்த ரசிகர்களின் விமர்சனத்தை நாம் இப்பொது பார்க்கலாம் வாங்க

கிரைம் த்ரில்லர் கதைக்களத்தில்  உருவாகியுள்ள உள்ள ரத்தம் படத்தில் பெரும்பாலான சூழ்நிலைகள், திருப்பங்களும் கணிக்க முடியாதவை

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் நடக்கும் சம்பவங்களையே இயக்குனர் அமுதன் படத்தில் வைத்துள்ளதால் குற்றங்கள் மிகவும் தொடர்பு படுத்த முடிகிறது.

படத்தில் விஜய் ஆண்டனி அருமையாக நடித்துள்ளார். அவர் நடித்திருந்த ரோல் அவருக்கு செட் ஆகிவிட்டது என்று கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Related Post

பாகுபலி, கே.ஜி.எஃப் படங்களை அடித்துநொருக்க வரும் தமிழ் திரைப்படம்.. டீசர் ரெடி

Posted by - March 21, 2023 0
கே.ஜி.எஃப் – பாகுபலி இந்திய சினிமாவில் பிரம்மாண்டத்தின் உச்சத்தை தொட்ட திரைப்படங்களின் வரிசையில் பாகுபலி மற்றும் கே.ஜி.எஃப் கண்டிப்பாக இடம்பெறும். இந்த இரு திரைப்படங்களும் வசூலில் மாபெரும் சாதனை…

4 நாளில் பட்டய கிளப்பும் வசூலில் உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன்- மொத்த வசூல் இத்தனை கோடியா?

Posted by - July 3, 2023 0
மாமன்னன் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளியான திரைப்படம் மாமன்னன். இதில் ரசிகர்கள் அனைவரும் வியந்து பார்த்தது வடிவேலு அவர்களின் நடிப்பை…

Ponniyin Selvan-2 HD Available For Free Download …

Posted by - May 2, 2023 0
சென்னை: 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டாம் பாகம் வெள்ளியன்று திரைக்கு வந்ததால், படத்தின் திருட்டு பதிப்புகளை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 'பொன்னியின் செல்வன்' தயாரிப்பாளர்கள், '…

பட்டத்தை பறிக்க நினைக்கிறாரா விஜய்? ரஜினியால் கொந்தளித்த விஜய் ரசிகர்கள்

Posted by - July 19, 2023 0
Hukum பாடலால் சர்ச்சை ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெயிலர். இப்படத்தில் இடம்பெறும் Hukum எனும் பாடல் கடந்த சில நாட்களுக்கு முன் இரண்டாவது சிங்கிளாக வெளிவந்தது.…

குடும்பத்திற்காக கபடி ஆடும் நாயகன்… பட்டத்து அரசன் பட்டையை கிளப்பினாரா?

Posted by - November 26, 2022 0
பல படங்களில் இதுபோன்ற கதாபாத்திரங்களில் அவர் நடித்திருந்தாலும் மீண்டும் மீண்டும் தன் யதார்த்த நடிப்பின் மூலம் ரசிக்க வைத்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறார் கபடி என்றால் என்னவென்றே தெரியாத நாயகன்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *