ஷப்பா முடியல, நீங்கள் எல்லாம் எப்படி வாழ்கிறீர்களோ… நடிகை த்ரிஷா போட்ட பதிவு, யாரை கூறுகிறார்?

180 0

நடிகை த்ரிஷா

நடிகை த்ரிஷா நடிப்பில் கடைசியாக விடாமுயற்சி படம் வெளியாகி இருந்தது.

அப்படத்திற்கு பிறகு அஜித்துடனே மீண்டும் இணைந்து குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் நேற்று, ஏப்ரல் 10 செம மாஸாக வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. சென்னையில் மட்டுமே ரூ. 2.5 கோடி வசூலித்துள்ளது இப்படம்.

படத்தை ரசிகர்கள் கொண்டாடி வந்தாலும் சில ரசிகர்கள் த்ரிஷா இந்த படத்தில் டம்மியாக வந்து சென்று இருப்பதாகவும் அவருக்கு சரியான கதாபாத்திரம் கொடுக்கவில்லை என இணையத்தில் கிண்டல் செய்து வருகின்றனர்.

நடிகை பதிவு

இப்படி ஒரு நிலையில் நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டா பக்கத்தில், சமூக வலைதளங்களில் உட்கார்ந்து கொண்டு மற்றவர்களைப் பற்றிய முட்டாள்தனமான விஷயங்களைப் பதிவிடும் Toxic மக்களே, நீங்கள் எப்படி வாழ்க்கையை நடத்துகிறீர்கள்?

நன்றாக தூங்குகிறீர்கள்? பெயர் தெரியாத கோழைகளே God Bless You என பதிவு போட்டுள்ளார்.

Related Post

2025ஐ குறிவைக்கும் 7 படங்கள்.. 40 வருட சினிமாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தளபதி

Posted by - October 8, 2024 0
2025 Release Kollywood Movies : இந்த வருடம் இந்தியன் 2, கோட் என பெரிய நடிகர்களின் படம் வெளியானாலும் விமர்சனம் ரீதியாக பெரிய வரவேற்பை பெறவில்லை. மேலும்…

குட்டி ரசிகையின் ஆசையை நிறைவேற்றிய நடிகர் விஜய்… வைரலாகும் வீடியோ..!

Posted by - April 1, 2023 0
சென்னை பல்லாவரத்தை சேர்ந்த ஒரு குழந்தையின் வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் நடிகர் விஜய் அங்கிள் என்னை பார்க்க வாருங்கள் என ஒரு சிறிய…

கார்த்தி நடிக்கும் படங்கள் ப்ரீ ரிலீஸ் பிசினஸ் இத்தனை கோடியா? புது பிரம்மாண்டம்

Posted by - August 1, 2023 0
நடிகர் கார்த்தி தற்போது மூன்று பிரமாண்ட படங்களில் நடித்து வருகிறார். கார்த்தியின் 25வது படமான “ஜப்பான்” படத்தின் டாக்கி போர்ஷன் எனப்படும் வசனப் பகுதிகளுக்கான படப்பிடிப்பு சமீபத்தில்…

முதல் நாள் GOAT படத்தின் வசூல்.. எவ்வளவு தெரியுமா

Posted by - September 6, 2024 0
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி நேற்று வெளிவந்த திரைப்படம் GOAT. இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.இப்படத்தில் விஜய்யுடன்…

விஜய் மகன் ஜேசன் சஞ்சய்-யின் முதல் படம்.. கைவிட்ட அனிருத்? கைதூக்கிவிடும் மியூசிக் டைரக்டர்

Posted by - November 23, 2024 0
விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்துக்கு இசையமைப்பது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. விஜய் மகன் ஜேசன் சஞ்சய் தன் தந்தை மாதிரி சினிமாவில் ஹீரோவாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *