ரூ.137 கோடியே 46 லட்சத்துக்கு வாங்கிய வீட்டில் வசிக்க முடியவில்லை என புலம்பும் கோடீஸ்வரர்

401 0

லண்டன்:

இங்கிலாந்தின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவர் டாம் கிளான் பீல்ட். இவர் கடந்த மாதம் நார்த் ஹேவன்பாயின்ட் பகுதியில் ஒரு பழமையான வீட்டை வாங்கினார். இதற்காக இந்திய மதிப்பில் ரூ.137 கோடியே 46 லட்சத்து 58 ஆயிரத்து 245 பணம் செலுத்தினார்.

அப்போது இது உலகிலேயே அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீடு என்ற பெருமையை பெற்றது. இப்படி அதிக விலை கொடுத்து வாங்கிய வீட்டுக்கு டாம் கிளான் குடும்பத்துடன் குடியிருக்க சென்றார்.

அதன்பின்பு தான் அந்த வீட்டின் உண்மையான நிலை அவருக்கு தெரியவந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த டாம் கிளான், இவ்வளவு விலை கொடுத்த வாங்கிய வீட்டில் குடியிருக்க முடியவில்லை என்று புலம்பி உள்ளார்.

வீடு கோடீஸ்வரர்கள் வசிக்கும் பகுதியில் தான் உள்ளது, என்றாலும் இங்கு குடியிருக்க வேண்டும் என்றால் நான் இந்த வீட்டை மேலும் ரூ.10 கோடியே 18 லட்சம் செலவு செய்து சீரமைக்க வேண்டியது உள்ளது. இது தேவைதானா? என்று கூறியுள்ளார்.

வீட்டை வாங்கும் போது ஒரு சதுர அடிக்கு உலகிலேயே அதிக விலை கொடுக்கப்பட்ட வீடு என்ற பெருமையை பெற்று சமூக வலைதளத்தில் வைரலான செய்தி இப்போது, அந்த வீடு வசிக்க லாயக்கற்ற நிலையில் இருப்பதாக அதனை வாங்கியவரே கூறியிருப்பதால் மீண்டும் சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Post

இவையெல்லாம் மாரடைப்புக்கான ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள்.. என்னென்ன தெரியுமா..?

Posted by - November 26, 2024 0
 மாரடைப்பு அறிகுறிகள் பெரும்பாலும் ஆண்களில் ‘வழக்கமானவை’ என்றும், பெண்களில் ‘வித்தியாசமானவை’ என்றும் கூறப்படுகிறது. ஆனால் ஒரு புதிய ஆய்வில் அறிகுறிகள் பாலினங்கள் இடையே வேறுபட்டாலும், ஓரு சில…

காசாவில் சுகாதார பணியாளர்கள் உடனான தொடர்பை இழந்து விட்டோம்- WHO தலைவர் சொல்கிறார்

Posted by - October 28, 2023 0
ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் காசா மீது கடுமையான முறையில் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழிக்கும் வரை போர் ஓயாது என இஸ்ரேல்…
Generated Image November 17 2025 11 15AM

சவூதி அரேபியாவில் பேருந்து விபத்து – 42 இந்திய யாத்ரீகர்கள் பலி!

Posted by - November 17, 2025 0
சவூதி அரேபியாவில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 42 இந்திய யாத்ரீகர்கள் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. பேருந்து ஒன்று மெக்காவில் இருந்து மதீனாவுக்குப் சென்று கொண்டிருந்தது, இதில் இந்திய …

’’எனக்கு END-ஏ கிடையாதுடா’’ நேரலையில் பேசப்போகும் நித்தியானந்தா! வெளியான அறிவிப்பு- எப்போது?

Posted by - April 2, 2025 0
நேரத்தை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்திய நேரப்படி ஏப்ரல் 3ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு நித்தியானந்தா நேரலையில் பேசுவார்- கைலாசா. பிரபல ஆன்மிகவாதியான நித்தியானந்தா இறந்துவிட்டதாகத்…

வெளியானது ஊழல் நாடுகள் பட்டியல்: இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

Posted by - February 13, 2025 0
சோமாலியா, வெனிசுலா மற்றும் சிரியாவும் ஊழலால் நிறைந்து கிடக்கின்றன. ஊழல் நாடுகள் பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது என்பதை இங்கு பார்க்கலாம். 1995ஆம் ஆண்டு முதல்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *