12 நாட்களில் கூலி படம் செய்துள்ள வசூல்…

164 0

கூலி

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் கடந்த 14ம் தேதி திரையரங்கில் வெளிவந்தது. முதல் நாளில் இருந்தே இப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம்.இப்படம் முதல் நான்கு நாட்கள் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பை பெற்றது. கிட்டதட்ட ரூ. 400 கோடி வரை நான்கே நாட்களில் வசூல் செய்து சாதனை படைத்தது. இதற்கு முன் வெளிவந்த மற்ற நடிகர்கள் படங்களின் வசூல் சாதனையை கூட தொடர்ந்து முறியடித்து வருகிறது.

12 நாட்கள் வசூல்

 

தமிழை தாண்டி கன்னடம், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் நல்ல வரவேற்பை பெற்று வரும் கூலி, கேரளாவில் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக சொல்லப்படுகிறது. கிட்டத்தட்ட ரூ. 4 கோடி முதல் ரூ. 5 கோடி நஷ்டம் ஏற்படலாம் என்கின்றனர்.

இந்த நிலையில், 12 நாட்களில் உலகளவில் கூலி படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இதுவரை கூலி படம் உலகளவில் ரூ. 490 கோடி வசூல் செய்துள்ளது.

 

Related Post

‘பிச்சைக்காரன்-2’ தடை கோரி மேலும் ஒரு வழக்குப்பதிவு

Posted by - April 17, 2023 0
நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள பிச்சைக்காரன்-2 படத்துக்கு  தடை விதிக்க கோரி மேலும் ஒரு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது. சென்னை  உயர்நீதிமன்றத்தில்  ராஜகணபதி என்பவர்  தாக்கல்…

அதிக உணவுகள் ஆர்டர் செய்து நடிகர் சூர்யா சாப்பிடுவது ஏன்?- ஜோதிகா சொன்ன சுவாரஸ்ய தகவல்

Posted by - November 30, 2023 0
சூர்யா-ஜோதிகா நடிகை ஜோதிகா திருமணம், குழந்தைகள் என ஆன பிறகு மீண்டும் நடிக்க தொடங்கி கலக்கி வருவது நமக்கு தெரியும். இந்த இரண்டாது இன்னிங்ஸில் ஏதோ படங்கள்…

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் மூன்று நாட்களில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Posted by - June 5, 2023 0
காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் முத்தையா இயக்கத்தில் உருவாகி கடந்த 2ஆம் தேதி வெளிவந்துள்ள திரைப்படம் தான் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம். கதாநாயகனாக ஆர்யா நடிக்க…
image 1

தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயன் இத்தனை ஹிட் படங்கள் மிஸ் செய்துள்ளாரா?

Posted by - February 24, 2026 0
சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்கும் கலைஞர் தான் சிவகார்த்திகேயன். எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தனது சொந்த உழைப்பால்…

குட் பேட் அக்லி திரை விமர்சனம்:review ?/10

Posted by - April 10, 2025 0
கதைக்களம் அஜித் ஒட்டு மொத்த இந்தியாவும் நடுங்கும் கேங்ஸ்டராக இருக்க, அந்த வேலையால் அன் குடும்பத்திற்கு ஆப்பத்து வருகிறது. இதனால் பிறந்த குழந்தையை கூட பார்க்க அனுமதிக்க…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *