2011ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த வேலாயுதம், 7ஆம் அறிவு.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா

171 0

2011 தீபாவளி

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின் போது தமிழ் சினிமாவில் இருந்து வெளிவரும் படங்கள் ஸ்பெஷலாக அமையும்.

அப்படி விஜய், சூர்யா மற்றும் ஷாருக்கான் ரசிகர்களுக்கு சிறப்பாக அமைந்த தீபாவளி என்றால் அது, 2011ஆம் ஆண்டு தீபாவளிதான். விஜய்யின் வேலாயுதம், சூர்யாவின் 7ஆம் அறிவு மற்றும் ஷாருக்கானின் ரா ஒன் ஆகிய திரைப்படங்கள் 2011ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்து மாபெரும் வரவேற்பை பெற்றன.

வசூல்

 

7ஆம் அறிவு அக்டோபர் 25ஆம் தேதி வெளிவந்தது. இதன்பின் 26ஆம் தேதி வேலாயுதம் மற்றும் ரா ஒன் படங்கள் வெளியாகின. இந்த மூன்று திரைப்படங்களும் வெளிவந்து 14 ஆண்டுகள் நிறைவாகியுள்ள நிலையில், வசூல் குறித்து விவரங்களை பார்க்கலாம் வாங்க.7ஆம் அறிவு படம் உலகளவில் ரூ. 100+ கோடி வசூல் செய்தது. இதுவே சூர்யாவின் முதல் ரூ. 100 கோடி படமாகும். விஜய்யின்வேலாயுதம் படம் ரூ. 65+ கோடி வசூல் செய்தது. மேலும் ஷாருக்கானின் ரா ஒன் படம் ரூ. 205+ கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

இலங்கை பெண் ஜனனியை லியோ படப்பிடிப்பில் பார்த்து விஜய் சொன்ன விஷயம்- என்ன தெரியுமா?

Posted by - November 4, 2023 0
விஜய்யின் லியோ கடந்த அக்டோபர் 19ம் தேதி தமிழ் சினிமாவில் டாப் நாயகன் விஜய் நடிப்பில் லியோ என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்…

ராகவா லாரன்ஸின் ருத்ரன் முதல் நாளில் எவ்வளவு வசூல் தெரியுமா?- இத்தனை கோடியா?

Posted by - April 15, 2023 0
ருத்ரன் திரைப்படம் ராகவா லாரன்ஸ் நடிப்பில் சில வருடங்களுக்கு பிறகு வெளிவந்துள்ள படம் தான் ருத்ரன். திருமாறன் கதையில் கதிரேசன் இயக்கத்தில் வெளிவந்துள்ள இப்படத்தில் லாரன்ஸுடன் முதன்முறையாக…

ரீ-ரிலீஸ் ப்ரீ புக்கிங்கில் வசூலை வாரிக்குவிக்கும் படையப்பா.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

Posted by - December 10, 2025 0
படையப்பா கே. ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி 1999ஆம் ஆண்டு வெளிவந்த படம் படையப்பா. இப்படத்தில் சிவாஜி, ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, லட்சுமி, நாசர், மணிவண்ணன்,…

காதலனுடன் இரண்டாம் திருமணம் செய்துகொண்ட அமலா பால்.. வளைகாப்பு நிகழ்ச்சியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

Posted by - December 8, 2023 0
அமலா பால் தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் அமலா பால். சமீபகாலாமாக இவர் வரிசையாக தொடர்ந்து படங்களில் நடிக்காமல், சில கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து…

நாட்டாமை படத்தில் முதலில் நடிக்கவிருந்தது குஷ்பூ இல்லை.. உண்மையை கூறிய கே.எஸ். ரவிகுமார்

Posted by - May 18, 2024 0
கே.எஸ். ரவிக்குமார் தமிழ் சினிமாவில் கமர்ஷியல் இயக்குனர்களில் பல சூப்பர்ஹிட் கொடுத்தவர் கே.எஸ். ரவிக்குமார். நாட்டாமை,  முத்து, படையப்பா, தசாவதாரம், வரலாறு என பல படங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *