Generated Image November 07 2025 11 34AM

2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா?

244 0

காந்தாரா சாப்டர் 1

கன்னடத்தில் 2022ஆம் ஆண்டு வெளிவந்து உலகளவில் மாபெரும் வரவேற்பை பெற்ற படம் காந்தாரா. ரிஷப் ஷெட்டி இப்படத்தை இயக்கி நடித்திருந்தார்.

காந்தாரா படத்தின் வெற்றியை தொடர்ந்து காந்தாரா சாப்டர் 1 படம் இந்த ஆண்டு வெளிவந்தது. பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.

இப்படத்தில் ருக்மிணி வசந்த், ஜெயராம், குல்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். உலகளவில் இப்படம் ரூ. 855 கோடி வசூல் செய்து, 2025ஆம் ஆண்டு இந்திய சினிமாவில் வெளிவந்த படங்களிலேயே அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனையை படைத்துள்ளது.

தமிழக வசூல்

 

இந்த நிலையில், தமிழ்நாட்டில் காந்தாரா சாப்டர் 1 செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி, இப்படம் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 74 கோடி வசூல் செய்துள்ளது. தமிழகத்தில் இப்படத்தின் இறுதி வசூல் இதுவே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

தனுஷ் பட இயக்குநர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்

Posted by - April 15, 2025 0
எஸ்.எஸ். ஸ்டான்லி தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவர் எஸ்.எஸ். ஸ்டான்லி. இவர் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளிவந்த ஏப்ரல் மாதத்தில் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். பின்…

“நயன்தாராவின் அப்பாவாக நடிக்கும் சீமான்! படத்தின் கதை இதுதானா?!”

Posted by - January 4, 2024 0
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் திரைப்படங்களில் ஒன்று விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேசன்’. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன், நயன்தாரா…

ஆரவாரம் எல்லாம் அடங்கியாச்சு..இப்போ உண்மைய சொல்லலாம்…தலைவலி கொடுத்த தலைவன் தலைவி

Posted by - July 26, 2025 0
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நித்யா மேனன் இணைந்து நடித்துள்ள தலைவன் தலைவி படத்தின் முழு விமர்சனத்தைப் பார்க்கலாம் தலைவன் தலைவி விமர்சனம் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய்…

அந்த வேதனையில் இருந்து நான் இன்னும் மீளவில்லை.. சமந்தா வேதனை

Posted by - April 4, 2023 0
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகை சமந்தா இப்போது அடிக்கடி நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்து கொண்ட நாட்களை நினைவுப்படுத்தி பேசி வருகிறார். தற்போது சாகுந்தலம் படத்தை…

விக்ரம், ஜெயிலர் பட புகழ் ஜாபரின் காதலியை பார்த்துள்ளீர்களா?- வெளிவந்த போட்டோ, அழகிய ஜோடி

Posted by - August 21, 2023 0
நடிகர் ஜாபர் ரஜினியின் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அண்மையில் வெளியாகி இருந்த திரைப்படம் ஜெயிலர். இப்படம் உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது, மிகப்பெரிய அளவில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *