Ban செய்யப்பட்டது நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படம்- ரசிகர்கள் ஷாக்

314 0

அஜித்தின் துணிவு

எச். வினோத் இயக்கத்தில் அஜித் 3வது முறையாக தொடர்ந்து கூட்டணி அமைத்து நடித்துள்ள திரைப்படம் துணிவு. இப்படம் வங்கி கொள்ளை சம்பவத்தின் உண்மை கதை என்று எப்போதோ கூறப்பட்டது.

அதற்கு ஏற்றார் போல் டிரைலரும் கதை பற்றி க்ளூ கொடுத்துள்ளது, யூடியூபில் வீடியோ தாறுமாறு சாதனையும் செய்து வருகிறது.

வரும் பொங்கல் ஜனவரி 11ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.

Ban செய்யப்பட்டது நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படம்- ரசிகர்கள் ஷாக் | Thunivu Film Banned Fans In Shock

ரசிகர்கள் அதிர்ச்சி

இப்படத்தின் அதிக மோசமான வார்த்தைகள் இருக்கிறது என்று சென்சார் குழு நிறைய இடத்தை கட் செய்துள்ளார்களாம். இதற்கு இடையில் படத்தின் நிறைய Violence இருக்கிறது என்று சவுதியில் படத்தை Ban செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.

Ban செய்யப்பட்டது நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படம்- ரசிகர்கள் ஷாக் | Thunivu Film Banned Fans In Shock

Related Post

சிம்பு ரசிகர்கள் கொண்டாட்டம்..திரையரங்கில் வெளியான அரசன் ப்ரோமோ..இதுலகூட டப்பிங் பிழையா!

Posted by - October 17, 2025 0
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் அரசன் படத்தின் ப்ரோமோ  திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. வடசென்னையை கதையுலகில் பகுதியாக வெற்றிமாறன் சிம்புவை வைத்து இயக்கி வரும் திரைப்படம் அரசன்.…

ப்ளூ சட்டை மாறனை ட்வீட் மூலம் துவைத்தெடுத்த நடிகர் கலையரசன் – என்ன காரணம் தெரியுமா..!!

Posted by - November 4, 2024 0
தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வரும் நடிகர் கலையரசன் ப்ளூ சட்டை மாறனுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது தற்போது செம வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில்…

சர்ச்சைகளில் `வாரிசு’

Posted by - December 2, 2022 0
இதன் படப்பிடிப்பை பல தடவை திருட்டுத்தனமாக வீடியோ எடுத்து வலைத்தளத்தில் வெளியிட்டு படக்குழு வினரை நோகடித்த சம்பவம் நடந்தது. பிறகு தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் ஆந்திராவில் அதிக…

ரூ. 600 கோடி பட்ஜெட் படத்தின் ஹீரோவுடன் இணையும் லோகேஷ் கனகராஜ்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Posted by - June 27, 2023 0
லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் “மாநகரம்” திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர். அதன் பின் “கைதி” படத்திற்கு மக்கள்…

டிஜிட்டலில் மீண்டும் வெளியான அஜித்தின் ’வாலி’

Posted by - February 28, 2024 0
சென்னை: பழைய படங்களை டிஜிட்டலில் மாற்றி மீண்டும் வெளியிடும் போக்கு இப்போது அதிகரித்து வருகிறது. வாரணம் ஆயிரம், விஜய்யின் கில்லி, அஜித்தின் பில்லா, விஜய் சேதுபதியின் 96 உட்பட…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *