Bigg Boss Tamil Season 7 😎..எதிர்பாராததை எதிர்பாருங்கள்!Viral promo..

234 0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஆறு சீசன்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் விரைவில் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 தொடங்கும் என்று கூறப்பட்டது அது மட்டும் இன்றி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது…அதனை போல 1 வாரத்திற்கு முன்பு ஒரு குட்டி ப்ரோமோ வந்தது…

 

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் விஜய் டிவி பிரபலம் ஜாக்குலின், கடந்த சீசனில் கலந்து கொண்ட ரக்சிதாவின் கணவர் தினேஷ், நடிகை ரேகா நாயர்,பயில்வான் ரங்கநாதன்,நடிகர் பிருத்விராஜ், கோவை சேர்ந்த பெண் டிரைவர் ஷர்மிளா, பாலிமர் டிவி செய்தி வாசிப்பாளர் ரஞ்சித் ஆகியோர் போட்டியாளர்களாக கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது இப்படி பல பெயர்கள் அடிபட்டது…

 

இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 7 குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விஜய் டிவி ட்விட்டர் பக்கத்தில் பிக்பாஸ் சீசன் 7 ப்ரோமோ சமீபத்தில் வெளியானது. கமல்ஹாசன் தான் இந்த சீசனையும் தொகுத்து வழங்குகிறார்.

இந்நிலையில் இன்று ஒரு ப்ரோமோ வந்துள்ளது..அதல் இரண்டு வீடு இதில் உள்ளது என்பதை அவர் உறுதி படுத்தி சொல்லியுள்ளார்..இந்த ப்ரோமோ வீடியோ வைரல் ஆகி வருகிறது…

 

 

Promo-வில் இரண்டு கமல் வந்து இந்த ப்ரோமோவை இன்னும் மாஸாக காண்பிக்க விஜய் டிவி செய்ததும் வைரல் ஆகி வருகிறது…

Related Post

இடுப்பில் கை வைத்து சிலுமிஷம் செய்த நபர், பளார் விட்ட பாக்கியலட்சுமி சீரியல் நடிகை- என்ன நடந்தது?

Posted by - April 4, 2023 0
பாக்கியலட்சுமி சீரியல் விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி என்ற தொடர் வெற்றிகரமாக TRP அதிகம் பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது கதையில் ராதிகா கொடுக்கும் இடையூறுகளை சமாளித்து வெற்றிப்பெற்று வருகிறார் பாக்கியா.…

முடியப்போகும் குக் வித் கோமாளி, வந்தது பிக்பாஸ் 7வது சீசன் அப்டேட்- இந்த விஷயம் தெரியுமா?

Posted by - June 13, 2023 0
பிக்பாஸ் 7 TRPயின் நாயகனாக கடந்த சில வருடங்களில் இருந்து கலக்கி வருகிறது பிக்பாஸ். ஒவ்வொரு சீசனிலும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான TRP அதிகரித்துக் கொண்டே தான்…

விஜய் சார் அப்படி பண்ணுவாருனு நெனச்சி கூட பாக்கல.. பிக் பாஸ் ஜனனி ஓபன் டாக்

Posted by - November 8, 2023 0
ஜனனி பிக் பாஸ் மூலம் பிரபலமான ஜனனி, சமீபத்தில் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ படத்தில் முக்கியமான ரோலில் நடித்து இருந்தார். ஓபன்…

Dry ice – ஏன் இது உயிருக்கே ஆபத்தானது..?

Posted by - March 9, 2024 0
பலரும் அறியாத உலர் ஐஸ் குறித்தும் அதன் ஆபத்துகள் …. Dry ice-ஆல் வந்த வினை… டெல்லியின் குர்கான் பகுதியில் உள்ள ரெஸ்டாரெண்டில் கொடுக்கப்பட்ட மவுத் ஃப்ரெஷ்னரை…

குணசேகரனுக்கு எதிராக ஜனனி போட்ட திட்டம், சக்தி கிடைத்த ஆதாரம்… எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ

Posted by - May 9, 2026 0
எதிர்நீச்சல் தொடர்கிறது குணசேகரன் ஈஸ்வரி வழக்கில் இருந்து தப்பிக்க மொத்தமாக மாறி நாடகம் ஆடி வருகிறார். எல்லாவற்றையும் மறந்த ஈஸ்வரி முன் நல்லவர் போல் நாடகம் ஆடி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *