“Global Star நடிகர் விமலின் Comeback படம்..!தரமான ட்ரைலர் இதோ..”

234 0

விமல் நடிப்பில் உருவாகி நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்த படம் தான் ‘துடிக்கும் கரங்கள்’ திரைப்படம் செப்டம்பர் 1-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது.நடிகர் விமலுக்கு சமீபகாலமாக பெரிய அளவில் படங்கள் கைகொடுக்கவில்லை. இறுதியாக அவர் நடிப்பில் வெளியான ‘விலங்கு’ வெப்சீரிஸ் ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்று தந்தது.தெய்வமச்சான், குலசாமி படங்கள் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை சரியான ரிலீசாகவும் அது அமையவில்லை என்று தான் சொல்லவேண்டும்..இந்நிலையில் நடிகர் விமல் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் ‘துடிக்கும் கரங்கள்’. இந்தப்படத்தை வேலுதாஸ் இயக்கியுள்ளார். இதில் விமலுக்கு ஜோடியாக மும்பை மாடல் மனிஷா நடித்துள்ளார்

 

மேலும் சதிஷ், சுரேஷ் மேனன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்துக்கு ராகவ் பிரசாத் இசையமைத்துள்ளார் இந்த படம் கண்டிப்பாக திருப்பு முனை தரும் என எதிர்பார்க்க படுகிறது…ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது செப்டம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது…இது ஹிட் அடித்தல் விமல் Comeback ஆக இருக்கும்..படத்தின் ட்ரைலரும் அதனை நிரூபிக்கும் விதமாக அமைந்துள்ளது..

Related Post

சுந்தர் சி வடிவேலு காம்போ இஸ் பேக்…கவலை மறந்து சிரிக்க வைக்கும் கேங்கர்ஸ்…முழு விமர்சனம் இதோ

Posted by - April 24, 2025 0
சுந்தர் சி , வடிவேலு நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் கேங்கர்ஸ் படத்தின் முழு விமர்சனம் இதோ கேங்கர்ஸ் சுந்தர் இயக்கி வடிவேலுவுடன் இணைந்து நடித்துள்ள…

நளினியை பார்த்து கதறி அழுத டி ராஜேந்தர்.. இப்படியும் கூட நடக்குமா?

Posted by - February 14, 2025 0
நடிகை நளினி சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்று ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.1980களில் சினிமாவுக்கு வந்த நளினிக்கு 82 ஆம் ஆண்டு டி ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான…

“விஜய் – த்ரிஷா டேட்டிங் சர்ச்சை விவகாரம்! நடந்த சம்பவம் இதுதானா?!”

Posted by - August 16, 2023 0
தமிழ் சினிமாவில் டாப் ஜோடிகளில் விஜய்யும், திரிஷாவும் ஒருவராக இருந்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி ரசிகர்களை பல ஆண்டுகளாக கவர்ந்து வருகிறது. கில்லி, ஆதி,…

பாதியில் நின்றுபோன திருமணம்.. முன்னாள் காதலி ராஷ்மிகாவிற்கும் தனக்கும் தற்போது இதுதான் உறவு என கூறிய நடிகர்

Posted by - September 26, 2023 0
ரக்ஷித் – ராஷ்மிகா ராஷ்மிகா மந்தனா காதலித்து கரம்பிடிக்க இருந்தவர் நடிகர் ரக்ஷித் ஷெட்டி. இவர்களுடைய காதல், திருமணம் வரை சென்றது. ஆனால், திடீரென இந்த திருமணம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *