VJ பிரியங்காவுடன் ஏற்பட்ட பிரச்சனை.. மீண்டும் அவருடன் பேசுகிறாரா மணிமேகலை

172 0

பிரியங்கா – மணிமேகலை

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சீசன் 5ல் VJ பிரியங்கா தேஷ்பாண்டே போட்டியாளராக கலந்துகொண்டார். அப்போது நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்த மணிமேகலைக்கும் பிரியங்காவிற்கும் இடையே உரசல் ஏற்பட்ட பிரச்சனையாக வெடித்துள்ளது.

இதனால் விஜய் டிவியில் இருந்து மணிமேகலை வெளியேறினார். இதன்பின் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஜீ தமிழ் தொலைக்காட்சியில் களமிறங்கினார். இது அவருக்கு நல்ல வரவேற்பை ஏற்படுத்தி தந்தது. மேலும் தற்போது ஜீ தமிழில் புதிய நிகழ்ச்சி ஒன்றை சோலோவாக தொகுத்து வழங்கப்போகிறார்.இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரியங்கா உடனான பிரச்சனை குறித்தும், அவருடன் மீண்டும் பேசுகிறீர்களா என்கிற கேள்விக்கும் மணிமேகலை பதிலளித்துள்ளார்.

பிரியங்காவுடன் பேசுகிறாரா மணிமேகலை

“ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இதற்கு முன் நான் நிகழ்ச்சிகள் செய்தது இல்லை. எனவே அங்கிருந்து அழைப்பு வந்தபோது கொஞ்சம் யோசித்தேன். ஆனால், ஒரு பெரிய சண்டை சச்சரவுக்கு பிறகு அந்த வாய்ப்பு வந்தது. அது நல்லதாகத்தான் இருக்கும் என என்னுடைய உள் மனது சொல்லியது. நான் எப்போதுமே என்னுடைய உல் மனது என்ன சொல்கிறதோ, அதைத்தான் கேட்பேன்.

டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது நல்ல அனுபவம். சில விருதுகளும் அந்த நிகழ்ச்சி எனக்கு வாங்கி கொடுத்தது. 16 வருடங்களாக இந்த வேலையை நான் செய்து வருகிறேன். ரொம்பவே பிடித்த வேலை.கடந்த ஆண்டு பிரியங்காவுடன் நடந்த சம்பவத்துக்கு பின் அவருடன் பேச வேண்டிய அவசியம் இல்லை. என்னை பொறுத்தவரை அது முடிந்துபோன சேப்ட்டர்” என கூறியுள்ளார் மணிமேகலை.

Related Post

சூர்யா ஒரு பயங்கரமான நபர், அவரது காலம் முடிந்துவிட்டது- பிரபல நடிகர் ஓபன் டாக்

Posted by - December 1, 2023 0
நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் சில முக்கியமான படங்களை கொடுத்து அதில் வெற்றியும் கண்டு வருகிறார் நடிகர் சூர்யா. சூரரைப் போற்று என்ற படம் அவரின் சினிமா பயணத்தில்…

Red Card வாங்கி வெளியேறிய பின் பிக்பாஸ் 9 குறித்து பார்வதி போட்ட பதிவு…

Posted by - January 5, 2026 0
பிக்பாஸ் 9 விஜய் தொலைக்காட்சி என்றாலே ரியாலிட்டி ஷோக்களுக்கு பிரபலமானது. இதில் பிக்பாஸ் 9வது சீசன் மிகவும் பரபரப்பின் உச்சமாக இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது, இந்த நேரத்தில்…

கொளுத்தும் வெயிலுக்கு இதமான பாதாம் பால் சர்பத்… எப்படி செய்வது?

Posted by - March 16, 2023 0
வெயில் காலம் ஆரம்பித்துவிட்டது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்த வேண்டியது அவசியம். அந்தவகையில், உங்கள் குழந்தைகள் மற்றும்…

டீயுடன் சேர்த்து ரஸ்க் சாப்பிடுகிறீர்களா..? தெரிஞ்சுக்கோங்க..!

Posted by - March 2, 2023 0
ரொட்டியை விட ரஸ்க் ஜீரணிக்க எளிதானது என்று கருதப்படுகிறது. ஆனால் அதைப் பற்றி உங்களுக்குத் தெரியாத சில விஷயங்கள் உள்ளன. ரஸ்க் பொதுவாக மாவு, சர்க்கரை, ஈஸ்ட்…

ஒரு மனிதன் வாழ்நாளில் இவ்வளவு முறை சிரிக்கிறானா? விஞ்ஞானிகள் கண்டுபிடித்த ஆச்சரிய உண்மை

Posted by - February 9, 2026 0
ஒரு மனிதன் சிரிப்பது சாதாரண விஷயம் போல தோன்றினாலும், அதற்குப் பின்னால் அறிவியல் ரீதியான பல சுவாரசியமான உண்மைகள் உள்ளன. சமீபத்தில் விஞ்ஞானிகள் வெளியிட்ட ஆய்வு ஒன்று,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *