அதிக உணவுகள் ஆர்டர் செய்து நடிகர் சூர்யா சாப்பிடுவது ஏன்?- ஜோதிகா சொன்ன சுவாரஸ்ய தகவல்

287 0

சூர்யா-ஜோதிகா

நடிகை ஜோதிகா திருமணம், குழந்தைகள் என ஆன பிறகு மீண்டும் நடிக்க தொடங்கி கலக்கி வருவது நமக்கு தெரியும்.

இந்த இரண்டாது இன்னிங்ஸில் ஏதோ படங்கள் நடித்தோம் என்றில்லாமல் சில முக்கிய கருத்துக்களை கூறும் விதமாக படங்கள் றடிக்கிறார். அண்மையில் இவர் மலையாளத்தில் மம்முட்டியுடன் இணைந்து நடித்துள்ள காதல், தி கோர் என்ற படம் வெளியாகி இருந்தது.Suriya defends Jyotika's controversial speech: Humanity is bigger than any  religion - India Today

ஜியோ பேபி இயக்கிய இப்படம் நல்ல பாராட்டுக்களை பெற்று வருகிறது, படக்குழுவும் பட வெற்றி மகிழ்ச்சியில் உள்ளனர்.

இயக்குனர் பேட்டி

இப்பட புரொமோஷன் போது இயக்குனர் ஜியோ பேபி ஒரு பேட்டியில் சூர்யா குறித்து கூறினார். இப்பட கதை கூற சென்னையில் ஜோதிகா வீட்டிற்கு சென்றபோது, சூர்யா அவரது கையாலேயே அனைவருக்கும் தேநீர் வழங்கி உபசரித்தார்.

அதுமட்டுமல்ல ஒரு மொபைல் ஆப் மூலமாக மிக அதிக அளவில் விதவிதமான உணவுகளை வரவழைத்து தங்களுக்கு விருந்தோம்பல் செய்தார் என்றார். சூர்யாவின் அந்த விருந்தோம்பல் குறித்து படப்பிடிப்பில் ஒரு நாள் இயக்குனர் மற்றும் ஜோதிகா பேசினார்கள்.

அப்போது ஜோதிகா கூறும்போது, சூர்யா எப்போதுமே இதுபோன்று விருந்தினர்கள் வரும்போது தனக்கும் பிடித்தமான உணவுகளை சேர்த்து அதிக அளவில் ஆர்டர் செய்து விடுவார்.

அப்படி விருந்தினர் வரும்போது மட்டும் தான் தன்னால் விதவிதமான சாப்பிட முடியும் என்பதால் தான் அவர் அதிக அளவிற்கு உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிடுவார் என கூறியுள்ளார்.

Related Post

தனுஷின் ராயன் பட இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு.. ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸும் இருக்கு..!

Posted by - May 16, 2024 0
தனுஷ் இயக்கி நடித்து வரும் ராயன் பட இசை வெளியீட்டு விழா, காத்திருக்கும் பிரம்மாண்டம்.. நடிகர், இயக்குனர், தயரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என தமிழ் சினிமாவில் பன்முக…

தமிழ்நாட்டில் வசூலை அள்ளிக் குவிக்கும் மஞ்சுமெல் பாய்ஸ்… திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - March 4, 2024 0
கேரளாவில் பெரும்பாலான படங்கள் அதிக வசூலை குவிக்காத நிலையில், இந்த படம் 50 கோடி ரூபாய்க்கும் அதிகமாக தற்போது வசூலித்துள்ளது. தமிழ்நாட்டில் கோலிவுட் படங்கள் குறிப்பிடும் வகையில்…

PT Sir – திரைவிமர்சனம்

Posted by - May 24, 2024 0
கதைக்களம் சமுதாயத்தில் நல்ல அந்தஸ்துடன் கல்லூரி மற்றும் பள்ளியை நடத்தி வருகிறார் தியாகராஜன். இந்த பள்ளியில் PT Sir வாத்தியாராக பணிபுரிபவர் தான் கதையின் நாயகன் ஹிப்…

ராகவா லாரன்ஸின் ருத்ரன் முதல் நாளில் எவ்வளவு வசூல் தெரியுமா?- இத்தனை கோடியா?

Posted by - April 15, 2023 0
ருத்ரன் திரைப்படம் ராகவா லாரன்ஸ் நடிப்பில் சில வருடங்களுக்கு பிறகு வெளிவந்துள்ள படம் தான் ருத்ரன். திருமாறன் கதையில் கதிரேசன் இயக்கத்தில் வெளிவந்துள்ள இப்படத்தில் லாரன்ஸுடன் முதன்முறையாக…

வேட்டையன் திரைவிமர்சனம்…

Posted by - October 10, 2024 0
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் TJ ஞானவேல் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் உருவாகி இன்று வெளிவந்துள்ள திரைப்படம் வேட்டையன். ஜெயிலர் படத்திற்கு பின் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தின்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *