அந்தப் படத்தில் நான் ஹீரோ.. யாருக்கும் தெரியாது.? செந்தில் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்

301 0

80,90 ஹீரோ இல்லாமல் கூட படம் எடுத்து விட முடியும் ஆனால் கவுண்டமணி, செந்தில் இல்லாமல் படமே எடுக்க முடியாது அந்த அளவிற்கு ஆதிக்கம் செலுத்தி வந்தனர். கவுண்டமணியிடம் செந்தில் அடிவாங்கும் காட்சிகள் ஒவ்வொன்றும் இளசுகள் முதல் முதியவர் வரை சிரிக்க வைக்கும்..

அதனாலயே இவர்கள் கூட்டணி தொடர்ந்து கொண்டே இருந்தது திடீரென கவுண்டமணி ஹீரோவாக நடிக்கப் போய்விட்டார் அதன் பிறகு செந்தில் சில படங்களில் தனியாக நடித்திருந்தாலும் கவுண்டமணி இல்லாதது செந்திலுக்கு மார்க்கெட் குறைக்க தொடங்கியது.

ஒரு கட்டத்தில் செந்திலும் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு ஓய்வு எடுக்க ஆரம்பித்தார். கவுண்டமணி போல வடிவேலு, விவேக், சந்தானம், நாகேஷ் என பலரும் காமெடியன்னாக இருந்திருந்தாலும் ஒரு கட்டத்தில் ஹீரோவாக நடித்து வெற்றி கண்டனர் ஆனால் செந்தில் மட்டும் ஹீரோவாக நடித்தது இல்லை என பலரும் கூறுகின்றனர்.

இது குறித்து செந்திலிடமே ஒரு பேட்டியில் கேட்கப்பட்ட பொழுது இல்லை என கூறினார் ஆனால் ஒரு படத்தில் நடித்திருக்கிறேன் ஆனால் அது யாருக்கும் இதுவரை தெரியாது என ஷாக் கொடுத்தார். அந்த படம் வேறு எதுவும் அல்ல “ஊரை தெரிஞ்சுகிட்டேன்” படம் தான்..பாண்டியராஜன் நடித்த அந்த படத்தில் முழுக்க முழுக்க பாண்டியராஜன் உடன் நான் வருவேன். அப்பொழுது ஹீரோ உடன பயணம் செய்யும் கதாபாத்திரம் என்றும், டபுள் ஹீரோ சப்ஜெக்ட் என்றும் செந்தில் இடம் கூறியுள்ளார்கள் அதனால் தான் அந்த படத்தில் இன்னொரு ஹீரோவாக நடித்திருந்தேன் என அவர் கூறியிருக்கிறார்.

Related Post

லண்டனில் நடைபெறும் பின்னணி இசை.. பொன்னியின் செல்வன்-2 படத்தில் தீவரம் காட்டும் படக்குழு

Posted by - March 21, 2023 0
மணிரத்னம் இயக்கத்தில் தயாரான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி வெற்றி பெற்றது. தற்போது பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்துக்கான தொழில்நுட்ப பணிகள்…

ரஜினியின் ஜெயிலர் படத்திற்காக நடிகை தமன்னா வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

Posted by - August 10, 2023 0
ஜெயிலர் திரைப்படம் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் ஜெயிலர். தமிழக ரசிகர்கள் இந்த படத்தை நீண்ட நாட்களாக…

தளபதி 69 அரசியல் படமா.? மேடையில் போட்டு உடைத்த எச்.வினோத், 200% இப்படி தான் இருக்கும்

Posted by - August 17, 2024 0
Thalapathy 69: விஜய்யின் அரசியல் பயணம் ஆரம்பித்துவிட்டது. வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் நடித்துள்ள கோட் இன்னும் சில வாரங்களில் திரைக்கு வருகிறது. அதை அடுத்து அவருடைய 69 ஆவது படத்தோடு சினிமாவிற்கு குட்பை…

2022: எக்கச்சக்க எதிர்பார்ப்பு.. ஆனாலும் ஏமாற்றம்.. 2022ல் புஷ்வானமாகிய படங்களின் லிஸ்ட்!

Posted by - December 26, 2022 0
2022 ஆம் ஆண்டு ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகி ஏமாற்றத்தைக் கொடுத்த படங்களின் பட்டியலை  காணலாம். கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான மாறன் படம்…

‘சேட்டன் வந்தெல்லே..’ வேட்டையன் படத்தின் ‘மனசிலாயோ’ பாடல் வெளியானது!

Posted by - September 10, 2024 0
‘வேட்டையன்’ படத்தில் ரஜினிகாந்திற்காக அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள முதல் பாடல் ‘மனசிலாயோ’ வெளியானது. ‘வேட்டையன்’ படத்தில் ரஜினிகாந்திற்காக அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள முதல் பாடல் ‘மனசிலாயோ’ வெளியானது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *