எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்துவிற்கு பதிலாக நடிக்கப்போவது அவருடைய.. இப்படியொரு முடிவு எடுத்துள்ளாரா

265 0

மாரிமுத்து

தன்னுடைய கதாபாத்திரத்தின் மூலம் எதிர்நீச்சல் சீரியலை பிரபலப்படுத்தியவர் மாரிமுத்து. இவர் ஏற்று நடித்த ஆதி குணசேகரன் எனும் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்துவிற்கு பதிலாக நடிக்கப்போவது அவருடைய.. இப்படியொரு முடிவு எடுத்துள்ளாரா | Marimuthu Brother Going To Act In Ethirneechal

குறிப்பாக இந்தம்மா ஏய் என இவர் பேசும் வசனம் மீம் ஆக மாறியது. மாரடைப்பு காரணமாக மரணமடைந்த மாரிமுத்துவின் உடலை அவருடைய சொந்த ஊரில் தகனம் செய்தனர்.

எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்துவிற்கு பதிலாக வேறு யார் நடிக்க போகிறார் என கேட்டு பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் அதற்கு இதுவரை எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை.

மாரிமுத்து தம்பியின் முடிவு

இந்நிலையில், தன்னுடைய அண்ணன் இடத்தை தானே நிருபுகிறேன் என மாரிமுத்துவின் தம்பி கூறியுள்ளார்.

எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்துவிற்கு பதிலாக நடிக்கப்போவது அவருடைய.. இப்படியொரு முடிவு எடுத்துள்ளாரா | Marimuthu Brother Going To Act In Ethirneechal

ஆம், ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நானே நடிக்கிறேன் என மாரிமுத்துவின் தம்பி கூறியுள்ளாராம். அல்லது வேறு எந்த நடிகர் நடித்தாலும், நான் டப்பிங் கொடுக்கிறேன் என அவர் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Post

குழந்தையிலேயே ஏன் காது குத்துகிறார்கள் தெரியுமா..? தெரிந்து கொள்ளுங்கள்..

Posted by - March 9, 2024 0
பெரும்பாலான குடும்பங்களில், குழந்தையின் முதல் பிறந்த நாளின் போது, காது குத்துவார்கள். சிலர், 5வது அல்லது 7வது மாதம் அல்லது ஒரு வயதுக்கு கொஞ்சம், 10வது அல்லது…

எதிர்நீச்சல் சீரியல் நடிகைக்கு ஏற்பட்ட எலும்பு முறிவு- தற்போது அவரது நிலைமை என்ன, புகைப்படத்துடன் இதோ

Posted by - March 7, 2023 0
எதிர்நீச்சல் சீரியல் திருச்செல்வம் இயக்க சன் தொலைக்காட்சியில் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட ஒரு தொடர் எதிர்நீச்சல். இதில் கனிகா, ஹரிப்பிரியா, பிரியதர்ஷினி என பல மக்களுக்கு நன்கு பரீட்சயப்பட்ட…

சிங்கப்பெண்ணில் வார்டனை லாக் பண்ணிய மகேஷ்.. கடைசி முயற்சியிலும் தோல்வி அடைந்த அன்பு-ஆனந்தி

Posted by - February 19, 2025 0
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. ஒரு வழியாக அன்பு மற்றும் ஆனந்தி காதலிப்பது தெரிந்து விட்டது.     அதே…

குணசேகரன் பற்றி வெளிவந்த ரகசியம், கடும் ஷாக்கில் பெண்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ

Posted by - November 11, 2025 0
எதிர்நீச்சல் தொடர்கிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் இப்போது பரபரப்பின் உச்சமாக ஒரு விஷயம் நடக்கிறது. அதாவது குணசேகரன் பற்றிய ரகசியங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கிறது. இராமேஸ்வரம் சென்ற…

குழந்தை முன் சண்டை போட்டுக்கொள்ளும் பெற்றோரா நீங்கள்..? அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் தெரிஞ்சுக்கோங்க..!

Posted by - June 3, 2023 0
பலரது வீட்டில் பொதுவாக நடக்க கூடிய பொதுவான நிகழ்வு தம்பதியருக்குள் நிகழும் கருத்து மோதல் அல்லது சண்டை. இந்த சண்டைகள் தம்பதியருக்குள் மட்டுமே நடக்கும் போது அது…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *