தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு.! மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்

160 0

தமிழகத்தில் வருகிற மார்ச் 31ஆம் தேதி டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மீறி மதுபான கடைகள் மற்றும் பார்களை திறந்தால் கடும் நவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை

தமிழகத்தில் மதுபானம் விற்பனை மூலம் தினந்தோறும் பல நூறு கோடி ரூபாய் அரசுக்கு வருமானமாக கிடைத்து வருகிறது. அதிலும் தீபாவளி, பொங்கல், புத்தாண்டு என்றால் கேட்கவா வேண்டும் ஒரே நாளில் 200 முதல் 300 கோடிக்கு மதுபானம் விற்பனை நடைபெறும். அந்த வகையில் அரசு சார்பாக அறிவிக்கப்படும் திட்டங்களுக்கு டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருவாய் பெரிய அளவில் உதவியாக இருந்து வருகிறது.மேலும் நவீன காலத்திற்கு ஏற்ப மதுபானம் குடிப்பது சர்வசாதாரணமாகி வருகிறது. மது குடிப்பதை நவீன கால இளைஞர்கள் பேஷனாக்கி வருகிறார்கள். இரவு விருந்து நிகழ்வில் கூட ஆண்களுக்கு போட்டியாக பெண்களின் கைகளிலும் மதுபான கோப்பைகள் காணும் நிலை அதிகரித்து வருகிறதுதமிழகத்தை பொறுத்தவரை சுமார் 4ஆயிரம் மதுபான கடைகள் உள்ளது. முக்கிய விஷேச நாட்களில் மற்ற அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டாலும் டாஸ்மாக் கடைகள் அன்றைய தினம் முழுமையாக திறந்து இருக்கும்.அதே நேரம் தமிழகத்தில் குறிப்பிட்ட 8 நாட்கள் மட்டும் டாஸ்மாக் கடைகள் விடுமுறை அறிவிக்கப்படும். அந்த வகையில் திருவள்ளூவர் தினம், மிலாது நபி, குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி தினம், மஹாவீர் ஜெயந்தி ஆகிய நாட்களில் விடுமுறையானது விடப்படும்தமிழகத்தை பொறுத்தவரை சுமார் 4ஆயிரம் மதுபான கடைகள் உள்ளது. முக்கிய விஷேச நாட்களில் மற்ற அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டாலும் டாஸ்மாக் கடைகள் அன்றைய தினம் முழுமையாக திறந்து இருக்கும்.அதே நேரம் தமிழகத்தில் குறிப்பிட்ட 8 நாட்கள் மட்டும் டாஸ்மாக் கடைகள் விடுமுறை அறிவிக்கப்படும். அந்த வகையில் திருவள்ளூவர் தினம், மிலாது நபி, குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி தினம், மஹாவீர் ஜெயந்தி ஆகிய நாட்களில் விடுமுறையானது விடப்படும்அந்த வகையில் வருகிற மார்ச் 31ஆம் தேதி மஹாவீர் ஜெயந்தியையொட்டி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே வருகிற செவ்வாய்க்கிழமை டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை மூட வேண்டும் எனவும், மீறி கடைகளை திறந்து வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Post

உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.34 லட்சம் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை

Posted by - May 28, 2023 0
இந்த பணத்தை பெற்றதற்கான நியாயப்பூர்வமான காரணங்கள் எதையும்  அறக்கட்டளையின் நிர்வாகிகளால் தெரிவிக்க இயலவில்லை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் அறக்கட்டளைக்கு சொந்தமான வங்கிக் கணக்கில் இருந்த 34 லட்சத்து…

தேனி அருகே நாக்கு, மூளை, கல்லீரலை பார்சலில் கடத்திய கும்பல்- நரபலி கொடுக்கப்பட்டதா? என விசாரணை

Posted by - August 4, 2023 0
உத்தமபாளையம்: தேனி மாவட்டம் உத்தமபாளையம் பழைய பைாபஸ் சாலையில் உதவி போலீஸ் சூப்பிரண்டு மதுக்குமாரி தலைமையில் போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். நள்ளிரவு…

டாஸ்மாக் கடைகள் இயங்காது.! மதுப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்த அறிவிப்பு

Posted by - February 9, 2026 0
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் மது விற்பனை நடைபெற்று வரும் நிலையில், மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் இன்று டாஸ்மாக் கடைகள் 3 மணி நேரம் திறக்கப்படாது…

இனியாச்சும் கவனமா இருங்க – வான் சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு வேதனை தெரிவித்த விஜய்..!!

Posted by - October 8, 2024 0
சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமான படை சார்பில் பிரம்மாண்டமாக நடந்த விமான சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் வேதனையளிப்பதாகவும், இனி வரும் காலங்களில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *