“தமிழ்நாட்டில் திமுகவும் அதிமுகவும் ஊழல் கட்சிகள்“ – அமித்ஷா பகிரங்க குற்றச்சாட்டு!

181 0

தமிழ்நாட்டில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் ஊழல் கட்சிகள் தான் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார்.

பாஜக மட்டும் தான் தமிழ் வளர்ச்சி மற்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சியில் அக்கறை செலுத்தும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மதுரை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் ராம ஸ்ரீனிவாசனை ஆதரித்து கீழமாசி வீதி சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் மத்திய அமைச்சர் அமித் ஷா வாகனப் பேரணி மேற்கொண்டார். அப்போது பாஜக தொண்டர்கள் முழக்கங்கள் எழுப்பியவாறு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து வாகனத்தில் இருந்தவாறு பேசிய அமித் ஷா, அதிமுக, திமுக கட்சிகளின் ஊழல் காரணத்தால் தான் தமிழ்நாடு வளர்ச்சி பெறவில்லை என்று குற்றம் சாட்டினார். அதேவேளையில், தமிழ்நாட்டின் கவுரவத்தை உலகம் முழுவதும் பிரதமர் மோடி பறைசாற்றி கொண்டிருப்பதாகவும் அமித் ஷா தெரிவித்தார்.தமிழ்நாட்டில் உள்ள அதிமுக, திமுக என இரு கட்சிகளும்  ஊழல் கட்சிகள். மக்கள் இதனை புரிந்துக்கொள்ள துவங்கியுள்ளார். பாஜகவை ஒரு வாய்ப்பாக மக்கள் பார்க்கின்றனர். இங்கு நடைபெறும்  ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அனைவரும் பிரதமர் மோடிக்காகவும், மாநில தலைவர் அண்ணாமலைக்கும் வந்துள்ளனர்.தமிழ்நாட்டை ஊழலின் மூலம் அதிமுகவும் திமுகவும் மாறி மாறி சீரழித்துவிட்டன. அந்த ஊழலிருந்து விடுபட தமிழ் பெருமையை தேசிய அளவில் எடுத்துச் செல்ல மோடி மீண்டும் வெற்றி பெற வேண்டும். அதற்கு தாமரை பட்டனை மக்கள் அழுத்த வேண்டும் என்று அமித் ஷா கேட்டுக்கொண்டார்.

Related Post

திமுக அராஜகத்திற்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள் – அண்ணாமலைதிமுக அராஜகத்திற்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள் – அண்ணாமலை

Posted by - October 2, 2025 0
ஐந்து ஆண்டுக் கால திமுக ஆட்சியில், தமிழகம் ஐம்பது ஆண்டுகள் பின்னோக்கிப் போய்விட்டது என்பதுதான் உண்மை நிலை என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.…

அடித்துக் கொள்ளும் ராமதாஸ் – அன்புமணி ஆதரவாளர்கள்.. மாம்பழ சின்னத்துக்கே சிக்கல் வந்துடுமோ?

Posted by - September 12, 2025 0
அன்புமணியை கட்சியில் இருந்து ராமதாஸ் நீக்குவதாக அறிவித்துள்ள நிலையில், ராமதாஸ் – அன்புமணி ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களிலும், நேரிலும் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற…

மீண்டும் அக்கவுண்ட்டுக்கு வந்த ரூ.2,000

Posted by - March 3, 2026 0
முதியோர், கைம்பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையுடன், சிறப்பு நிதி வழங்கியுள்ளார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். ஏற்கனவே வழங்கப்படும் தொகையுடன் ரூ.2,000 கூடுதலாக வரவு.…

“பழம் நமக்குத்தான்” – அன்புமணி உற்சாகப் பேச்சு

Posted by - November 13, 2025 0
“தேர்தல் ஆணையம் என்னை அங்கீகாரம் செய்துவிட்டார்கள். மாம்பழம் சின்னத்தை நமக்கு தான் தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது; அதை ஒன்றும் செய்ய முடியாது” என்று பாமக தலைவர்…

ஓபிஎஸ்.! திமுகவா.? தவெகவா.? ட்விஸ்ட் கொடுத்த நிர்வாகிகள்

Posted by - December 24, 2025 0
அதிமுக- பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் இணைவார் என எதிர்பார்கப்பட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை அ.தி.மு.க.வில் இணையமாட்டோம் என ஓபிஎஸ் தெரிவித்திருப்பது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *