பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கு ஜோடி! யார் பாருங்க?

246 0

நடிகை லட்சுமி மேனன் ஸ்கூல் படிக்கும் வயதிலேயே தமிழ் சினிமாவில் ஹீரோயினாக வந்தவர். பல ஹிட் படங்களில் நடித்த அவர் ஒருகட்டத்தில் மீண்டும் படிப்பை தொடர சினிமாவில் இருந்து விலகிவிட்டார்.

கல்லூரி படிப்பை முடித்துவிட்டு மீண்டும் தமிழ் சினிமா பக்கம் வந்திருக்கும் லட்சுமி மேனனுக்கு தற்போது முன்பு போல பெரிய வாய்ப்புகள் வரவில்லை.

மீண்டும் அவர் ரீஎன்ட்ரியில் ஹிட் கொடுக்க வேண்டும் என்று அவரது ரசிகர்களும் கேட்டு வருகின்றனர்.

ஆரிக்கு ஜோடி

இந்நிலையில் பிக் பாஸ் புகழ் நடிகர் ஆருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.

ராஜசேகர பாண்டியன் இயக்கும் அந்த படத்தின் பூஜை இன்று நடந்து இருக்கிறது. அதன் புகைப்படங்கள் இதோ..

Gallery

Related Post

கமலும், ஷங்கரும் மனது வைத்தால் மட்டுமே முடியும்.. மோசமான நெருக்கடியில் லைகா

Posted by - February 21, 2025 0
பொன்னியின் செல்வனுக்கு பிறகு மீண்டும் எழ முடியாத சூழலில் சிக்கிக் கொண்டது லைகா. ஒரு காலத்தில் தொடர் வெற்றிகள் கொடுத்த லைக்கா நிறுவனம் இப்பொழுது அதல பாதாளத்தில்…

PT Sir – திரைவிமர்சனம்

Posted by - May 24, 2024 0
கதைக்களம் சமுதாயத்தில் நல்ல அந்தஸ்துடன் கல்லூரி மற்றும் பள்ளியை நடத்தி வருகிறார் தியாகராஜன். இந்த பள்ளியில் PT Sir வாத்தியாராக பணிபுரிபவர் தான் கதையின் நாயகன் ஹிப்…

AK-வை நேரில் சந்தித்த SK.. அடுத்த திட்டம் என்ன ரசிகர்கள் கேள்வி..

Posted by - November 23, 2022 0
நடிகர் அஜித் தற்போது ‘துணிவு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகிறது. எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம்…

“ஏ.ஆர்.ரஹ்மான் போல இசையமைத்த அனைத்து பாடல்களுக்கும் இளையராஜா பதிப்புரிமை பெறவில்லை….” – எக்கோ நிறுவனம்

Posted by - June 14, 2024 0
ஊதியம் அளித்து இசையை பெறும் தயாரிப்பாளர் தான் முதல் காப்புரிமையாளர் எனவும், அதனால், தயாரிப்பாளரிடம் ஒப்பந்த செய்து பாடல்களுக்கான உரிமையை பெற்றுள்ளதாகவும் எக்கோ நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.…

தீ தளபதி… வாரிசு இரண்டாவது சிங்கிள் வெளியானது

Posted by - December 4, 2022 0
விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் வாரிசு படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகியிருக்கிறது. பாடலை சிம்பு பாடியிருக்கிறார். நடிகர் விஜய் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்திருக்கிறார். ராஷ்மிகா…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *