மாட்டு சாணத்தில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள்…மாதம் ரூ 30,000 வரை வருமானம் பார்க்கலாம்…!

239 0

மாட்டு சாணங்களில் இருந்து செய்யப்படும் எடுக்கப்படும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை வைத்து ஒரு தொழில் அல்லது வர்த்தகம் துவங்குவதற்கு முன் அதற்கான சந்தை மற்றும் அதன் வர்த்தக மதிப்பு குறித்து அறிதல் என்பது அவசியம். வெறும் மாட்டு சாணத்தில் என்ன செய்ய முடியும் என்றால் அதன் மதிப்பை கூட்டி அதில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் தான் அதன் வர்த்தகத்தை நிர்ணயிக்கின்றன.சாதாரணமாக ஒரு டிராக்டர் மாட்டு சாணங்கள் என்பது கிராமங்களில் வெறும் 1000 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய முடியும், காரணம் வெறும் மாட்டு சாணத்தின் மதிப்பு என்பது அவ்வளவு தான், ஆனால் அதில் இருந்து பல மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்க முடியும், அதை எவ்வாறு கையாண்டு என்ன செய்கிறோம் எப்படி சந்தைப்படுத்திகிறோம் என்பதில் அதன் சந்தை மதிப்பு இருக்கிறது.

பொதுவாக இவ்வாறாக கையாளப்படும் மாட்டு சாணங்கள் மட்க வைக்கப்பட்டு இயற்கை உரங்களாக மாற்றப்படுகின்றன, இதில் உருவாகும் கழிவுகள் திருநீறு தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகின்றன, இது போக மாட்டு சாணங்களை வறட்டியாக மாற்றி எரிபொருளாகவும் பயன்படுத்துகிறார்கள், சிமெண்ட் மற்றும் களிமண்ணுடன் கலந்து செங்கல் தயாரிப்பிலும் சாணங்களை பயன்படுத்துகின்றனர்.

இது போக மாட்டு சாணம் என்பது ஆன்மீக ரீதியாகவும் பயன்பாட்டில் இருக்கிறது, இது போக மாட்டுச்சாணத்தில் இருந்து கலைபொருட்களையும் தயாரித்து வெளியிடுகின்றனர், இவ்வாறாக பன்முகமாக மாட்டுசாணங்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றும் போது ஒரு குறிப்பிட்ட சந்தைகளுக்கு உள்ளாகவே மாதம் ரூ 30,000 வரை வருமானம் பார்க்க முடியும்.

முதலீடுகள் அதிகம் போட்டு பிளாண்டுகள் அமைத்து பயோ கேஸ் தயாரிப்பில் ஈடுபடுவது, ஏற்றுமதிகளை கையாள்வது, ஈ காமர்ஸ் தளங்களில் சந்தைப்படுத்துவது உள்ளிட்டவாறும் சந்தைகளை கையாளும் போது வெறும் சாணத்தின் மூலம் மாதம் இலட்சங்களில் கூட வருமானம் பார்க்கலாம். சந்தைகளை விரிவுபடுத்துவதை பொறுத்து இலாபங்களின் மதிப்பும் அதற்கேற்ப உயரும்.

Related Post

வயிற்றுவலி என வந்தவருக்கு திடீர் பிரசவம்: சிகிச்சைக்கு அழைத்து வந்த கணவர் அதிர்ச்சி

Posted by - July 13, 2023 0
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாவக்காடு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். இதனால் அவர் சாவக்காட்டில் உள்ள தாலுகா மருத்துவமனைக்கு…

இன்று பிறந்த நாள்… மோடிக்கு குவியும் வாழ்த்துக்கள்; பா.ஜ., தொண்டர்கள் கொண்டாட்டம்!

Posted by - September 17, 2024 0
புதுடில்லி: இன்று 74வது பிறந்த நாள் கொண்டாடும் பிரதமர் மோடிக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு, அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் உள்ளிட்ட அனைவரும் வாழ்த்து கூறி வருகின்றனர். பிறந்த நாள்…

இந்தியாவில் மேலும் 156 பேருக்கு கொரோனா- புதிய உயிரிழப்பு இல்லை

Posted by - February 17, 2023 0
புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றால் புதிதாக 156 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 14-ந்தேதி பாதிப்பு 74 ஆக இருந்தது. நேற்று முன்தினம் 102, நேற்று 126 ஆக…

விளம்பர மோகம்; பம்மாத்து நாடகம்; இதுக்குகூடவா மனம் வரவிளம்பர மோகம்; பம்மாத்து நாடகம்; இதுக்குகூடவா மனம் வரவில்லை: பட்ஜெட் குறித்து முதல்வர் ஸ்டாலின்வில்லை: பட்ஜெட் குறித்து முதல்வர் ஸ்டாலின்

Posted by - February 1, 2025 0
எத்தனையோ கோரிக்கைகளை முன்வைத்தோமே, அதில் ஒன்றைக்கூடவா உறுதிசெய்து அறிக்கையில் சேர்க்க மனம் வரவில்லை?   எத்தனையோ கோரிக்கைகளை முன்வைத்தோமே, அதில் ஒன்றைக்கூடவா உறுதிசெய்து அறிக்கையில் சேர்க்க மனம்…

இன்ஸ்டாவில் பழக்கம்: ரூம் போட்டு பிரிட்டிஷ் தோழியிடம் இந்தியர் செய்த லீலை! டெல்லியில் பரபரப்பு

Posted by - March 13, 2025 0
சமூக வலைதளங்களால் எந்த அளவுக்கு நன்மைகள் கொட்டிக்கிடக்கிறதோ அதே அளவுக்கு ஆபத்துகளும் சூழ்ந்திருக்கின்றன டெல்லி ஹோட்டலில் பிரிட்டிஷ் பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் சந்தித்த நபரால் பாலியல் வன்கொடுமை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *