முதல் நாளே எலிமினேஷனா? பிக் பாஸ் வைத்த செக்.. முதல் ப்ரோமோ

191 0

பிக் பாஸ் 9

பிக் பாஸ் 9 நேற்று பிரம்மாண்டமாக துவங்கியது. மொத்தம் 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் களமிறங்கியுள்ளனர். வீட்டிற்குள் செல்வதற்கு முன்பே சிவப்பு பேட்ஜ், நீலம் பேட்ஜ் என போட்டியாளர்களுக்கு அவர்களுக்கு பிடித்த நிறங்களை தேர்ந்தெடுத்தனர்.

இதில் குறைவான ஆட்கள் நீலம் பேட்ஜை தேர்ந்தெடுத்ததன் காரணமாக, பிக் பாஸ் வீட்டிற்குள் சூப்பர் டீலக்ஸ் அறை அவர்களுக்கு வழங்கப்பட்டது. மற்றவர்களுக்கு வழக்கமான படுக்கையறை கிடைத்தது. வீட்டிற்குள் சென்றவுடனே அனைவரும் தண்ணீர் டாஸ்க் வழங்கப்பட்டது.இதனால் வீட்டிற்குள் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதை தொடர்ந்து சிலருக்குள் மோதலும் வந்தது. வாக்குவாதம் செய்தனர். என்னடா இது, வீட்டிற்குள் சென்றவுடனே இப்படியா என ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பேசி வருகிறார்கள்.

முதல் ப்ரோமோ

 

இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரொமோ வெளியாகியுள்ளது. இதில், ‘ஒரு நாள் கூத்து’ என்கிற டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இவரால் ஒரு நாள் தான் தாக்குப்பிடிக்க முடியும், அதற்கு மேல் இவரால ஒன்றுமே பண்ணமுடியாது என நீங்கள் எண்ணும் நபரை போட்டியாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என பிக் பாஸ் கூறியுள்ளார்.

அதன்படி, போட்டியாளர்கள் தங்களது கருத்துக்களை கூறி, ஒருவரை ஒருவர் தேர்வு செய்கின்றனர்.  ஒருவேளை இப்படியொரு டாக்ஸ் வைத்து, இதிலிருந்து அதிக வாக்குகளை பெரும் நபர் முதல் நாளே எலிமினேட் செய்யப்படுவாரா அல்லது வேறு எதாவது ட்விஸ்ட் இருக்குமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதோ ப்ரோமோ வீடியோ பாருங்க:

Related Post

1/4 கப் உளுந்தும், தேங்காயும் இருக்கா? அப்ப இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க.. அருமையா இருக்கும்…

Posted by - December 20, 2023 0
தினமும் காலையில் இட்லி, தோசைக்கு ஒரே மாதிரியான சட்னி செய்து போரத்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையைக் கொண்ட சட்னியை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உளுத்தம் பருப்பு…

இந்த 5 ராசிக்காரங்க அசைக்க முடியாத மனவலிமை உள்ளவங்க… இது மற்றவர்களை விட அவர்களுக்கு வலிமையைக் கொடுக்கும் ஒன்றாகும்

Posted by - January 27, 2023 0
நமது மனமே நமது மிகப்பெரிய ஆயுதம். பெரும்பாலான மக்களுக்கு அதை எவ்வாறு புத்திசாலித்தனமாக பயன்படுத்துவது என்பது தெரியும், மற்றவர்கள் அதைக் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் மனதளவில் வலுவாக…

ஜீவா சொன்ன வார்த்தை.. வில்லன் மாமனார் ஷாக்! பாண்டியன் ஸ்டோர்ஸ் புது ப்ரோமோ

Posted by - April 5, 2023 0
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது அண்ணன் தம்பிகள் எல்லோரும் பிரிந்து சென்றுவிட்ட நிலையில் அந்த பிரிவை பர்மனென்ட் ஆக மாற்ற ஜீவாவின் வில்லன் மாமனார் பல்வேறு செயல்களை…

பூலான் கிழங்கு பயன்கள்,……

Posted by - December 24, 2025 0
பூலான் கிழங்கு என்றால் என்ன?(Poolan Kizhangu) வெள்ளை மஞ்சள் அல்லது Spiked Ginger என்றும் அழைக்கப்படும் ஒரு மூலிகை வேர்த்தண்டுக்கிழங்கு ஆகும், பூலான் கிழங்கு தமிழ்நாட்டின் சில பகுதிகளில் பாரம்பரியமாக பயிரிடப்படும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *