இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் ஸ்டார் கவின்… படத்தில் பெரிய காஸ்டிங் குழு இணைவதாக தகவல்..!

191 0

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும்  ‘மாஸ்க்’ திரைப்படம் பூஜையுடன் இன்று துவங்கியது.

இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும்  ‘மாஸ்க்’ திரைப்படம் பூஜையுடன் இன்று துவங்கியது.

‘காக்கா முட்டை’ ,‘விசாரணை’, ‘கொடி’ ,‘வட சென்னை’ உட்பட பல வெற்றி படங்கள்ளை தயாரித்த கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பனி பிளாக் மெட்ராஸ் ஃபிலிம்ஸ் உடன் இணைந்து தயாரிக்கும் புதிய படம் தான் “மாஸ்க்”. இந்த படத்தின் மூலம் நிர்வாக தயாரிப்பாளர் sp சொக்கலிங்கம்  தயாரிப்பாளராக அறிமுகமாகிறார் .

இத்திரைப்படத்தை விகர்ணன் அசோக்  இயக்குகிறார். இவர் ‘தருமி’ என்ற குறும்படத்திற்காக  பிஹைன்ட் வுட்ஸ் சிறந்த குறும்படம் கோல்ட் மெடல் விருது பெற்றுள்ளார்.

இத்திரைப்படத்தின் கதாநாயகனாக கவின் நடிக்கிறார். இவருடன் ஆண்ட்ரியா ,சார்லி, ருஹானி ஷர்மா ,பாலா சரவணன், VJ அர்ச்சனா சந்தோக் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இத்திரைப்படத்திற்கு G.V. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார், ராமர் படத்தொகுப்பு கவனிக்கிறார், கலை இயக்குனராக ஜாக்கியும்,ஆடை வடிவமைப்பாளர்களக பூர்த்தி மற்றும் விபின் ஆகியோரும் பணியாற்றுகின்றனர். இன்று மாஸ்க் திரைப்படம் பூஜையுடன்
இனிதே தொடங்கியது.

News18

கிராஸ் ரூட்  ஃபிலிம் கம்பனி பிளாக் மெட்ராஸ் ஃபிலிம்ஸ் மிக பிரமாண்டமாக தயாரிக்கும் மாஸ்க் திரைப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் இறுதியில் சென்னையில் துவங்குகிறது.

Related Post

ஒரு வழியாக ஜான் வரப்போறார்.. ‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

Posted by - September 23, 2023 0
விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் ‘துருவ நட்சத்திரம்’. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்திருக்கிறார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன்…

வெற்றிமாறன் தயாரிப்பில் நயன்தாராவுக்கு ஜோடியாக நடிக்கும் கவின்..?

Posted by - February 16, 2024 0
சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் சின்னத்திரை உலகில் அறிமுகமாகி, தற்போது கோலிவுட்டிலும் வளர்ந்து வரும் ஹீரோக்களில் ஒருவராக கவின் உள்ளார். இவர் நடிப்பில் வெள்ளித்திரையில் வெளியான லிப்ட்…

சரத்குமார் சண்முகபாண்டியன் நடித்துள்ள கொம்புசீவி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Posted by - December 1, 2025 0
சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் மற்றும் சண்முகபாண்டியன் முதல் முறையாக இணைந்து நடித்துள்ள கொம்புசீவி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’, ‘சீமராஜா’,…

‘ஏகே 62’ படப்பிடிப்பே தொடங்கவில்லை.. திடீரென டிரெண்ட் ஆகும் ‘ஏகே 63’

Posted by - January 28, 2023 0
அஜித் நடித்த 61வது திரைப்படமான ‘துணிவு’ படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் அவர் நடிக்க இருக்கும் 62வது திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த…

ஹனிமூனில் சினேகா போட்ட கண்டிஷன்.. விஜய் போல ரிஸ்க் எடுத்த பிரசன்னா

Posted by - April 18, 2023 0
தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடியாக வலம் வருபவர்கள் ஸ்னேகா மற்றும் பிரசன்னா. காதலித்து வந்த அவர்கள் இருவரும் 2012ல் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு தற்போது ஒரு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *