காசு கொடுத்தா என்ன வேணும்னாலும் செய்வீங்களா..? அனிதா சம்பத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

240 0

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்த அனிதா சம்பத் தற்போது அதே மக்களால் வறுத்தெடுக்கப்பட்டு வருகிறார்.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை ஆரம்பித்தவர் அனிதா சம்பத். இவரது தமிழ் உச்சரிப்புக்கு நல்ல பெயர் கிடைக்க அதுவே அவரை பிக் பாஸ் நிகழ்ச்சி வரை கொண்டு சென்று விட்டது.

இதையடுத்து அந்த நிகழ்ச்சியில் சுமார் 84 நாட்கள் வரை தாக்குப்பிடித்து அனிதாவை ஒருகட்டத்தில் மக்களே ஓட்டு போடு வெளியேற்றிவிட்டனர் .

இதையடுத்து தற்போது படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் அனிதா சம்பத் புதிதாக youtube சேனல் ஒன்றையும் ஆரம்பித்து நடத்தி வருகிறார் .

அந்த சேனலில் அனிதா சம்பத் தனது கணவர் உடன் மாலத்தீவுக்கு ட்ரிப் சென்ற வீடியோவை பதிவிட . அந்த வீடியோ தற்போது செம வைரலாகி வருகிறது .

அதே சமயம் அனிதாவை நெட்டிசன்கள் பலர் திட்டித்தீர்த்து வருகின்றனர். மாலத்தீவு அரசு இந்தியா உடன் மோதலில் இருந்து வரும் நிலையில் அங்கிருக்கும் இந்திய ராணுவ வீரர்களை வெளியேற சொல்லி மாலத்தீவு அரசு அழுத்தம், கொடுத்து வருகிறது .

இதனால் இந்தியாவில் இருக்கும் யாரும் மாலத்தீவுக்கு செல்ல வேண்டாம் என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர் . இப்படி இருக்கும் சூழலில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றது மட்டுமில்லாமல் அதை வீடியோ எடுத்து பதிவிட்ட அனிதாவை தெப்போது நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர்.

.

image 130

Related Post

விஜய் டிவி பெயரை பயன்படுத்தி மோசடி: மக்களை எச்சரித்த டிவி சேனல்

Posted by - December 9, 2022 0
விஜய் டிவி தமிழ் சின்னத்திரையில் முக்கிய சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது விஜய் டிவி. டிஆர்பி-யில் சன் டிவிக்கு அடுத்த இடத்தில் விஜய் டிவி இருக்கிறது. விஜய்…

முதல் நாளே எலிமினேஷனா? பிக் பாஸ் வைத்த செக்.. முதல் ப்ரோமோ

Posted by - October 6, 2025 0
பிக் பாஸ் 9 பிக் பாஸ் 9 நேற்று பிரம்மாண்டமாக துவங்கியது. மொத்தம் 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் களமிறங்கியுள்ளனர். வீட்டிற்குள் செல்வதற்கு முன்பே சிவப்பு பேட்ஜ், நீலம்…

நேற்று விசித்ரா கேமரா முன்பு பேசிய அந்த வார்த்தை.. விமர்சிக்கும் ரசிகர்கள்.. பிக் பாஸ் வைத்த செக்

Posted by - December 30, 2023 0
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் விசித்திரா நேற்று தினேஷ் பற்றி கேமரா முன்பு பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தினேஷின் பர்சனல்…

ஒரு குட்டி ஸ்டோரி….

Posted by - June 27, 2023 0
ஒரு குட்டி ஸ்டோரி…. ___________________________________ மஹாபாரதத்தில் நிச்சயம் இந்த சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்காது. சந்தேகம் என்பது மிகவும் கொடிய நோய். சந்தேகம், சந்தோஷத்தின் எதிரி. இதற்கு மஹாபாரதத்திலேயே…

உங்கள் போன், லேப்டாப் மெதுவாக வேலை செய்ய இதுகூட காரணமாக இருக்கலாம்… இதை அழிங்க முதல்ல..

Posted by - January 19, 2023 0
சரி என்று கொடுத்ததும் உங்கள் சர்ச் இன்ஜின், நீங்கள் பார்வையிடும் இணையதளங்களால் உருவாக்கப்பட்ட கோப்புகளை சேமித்து வைத்துக் கொள்ளும். நீங்கள் நன்றாக கவனித்து பாருங்கள் புதிதாக போன்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *