Karthigai deepam | திருகார்த்திகைக்கு உகந்த பொரி உருண்டையை எப்படி செய்வது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.
நம் மரபில் ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு விசேஷமான உணவு நைவேத்தியமாகச் செய்து படைக்கப்படுவது வழக்கம். விநாயகர் சதுர்த்திக்குக் கொழுக்கட்டை, மகரசங்கராந்திக்குச் சர்க்கரைப் பொங்கல், நவராத்திரிக்குச் சுண்டல் என்பதுபோல திருக்கார்த்திகைக்குப் பொரி உருண்டை.
தேவையானவை:
நெல் பொரி
வெல்லம்
நெய்
பல்பல்லாகக் கீறிய தேங்காய் சிறிது
பொதுவாக அரைக்கிலோ பொரிக்குக் கால்கிலோ வெல்லம் என்பது கணக்கு. அதுடன் தேவையான அளவில் தண்ணீர்
செய்முறை:
1. முதலில் வெல்லத்தில் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்துக் கரைத்துக் கொள்ளவும்.2. பின்பு அதை இறக்கி வடிகட்டி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.3. கரைத்த வெல்லத்தைப் பாகு பதத்திற்குக் காய்ச்சவும்.4. ஒரு கிண்ணத்தில் தண்ணீர் எடுத்து, அதில் இரண்டு சொட்டுப் பாகை ஊற்றி கையால் உருட்டிப் பார்க்கவும்.5. பாகு நன்றாக உருட்ட வந்தால் இறக்கி அதைப் பொரியில் கொட்டி, தேங்காய்த் துண்டுகளையும் அதோடு சேர்த்துக் கிளற வேண்டும்.6. பின்பு கைகளில் நெய் தடவிக்கொண்டு சூடு ஆறும் முன்பாக உருண்டைகளாகப் பிடிக்கவும்.7. நெல் பொரிபோலவே, அரிசிப் பொரி, அவல் பொரியிலும் இந்த உருண்டையை செய்யலாம்.
- Home
- பொழுதுபோக்கு
- கார்த்திகை பொரி உருண்டை செய்ய ரெசிபி..!
Related Post
சத்துக்கள் நிறைந்த வெந்தயக்கீரை புலாவ்
தினமும் ஒரு கீரையை சாப்பிடுவது உடலுக்கு நல்லது. வெந்தயக்கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. தேவையான பொருட்கள் : பாசுமதி அரிசி – ஒரு கப், வெந்தயக்கீரை- ஒரு…
அணைவரும் கேட்ட நடிகர் கிங் காங் மகளுக்கு திருமணம் முடிந்தது..
நடிகர் கிங் காங் மகள் திருமணம் நடிகர் கிங் காங் தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். இவருடைய உண்மையான பெயர் சங்கர். இவர் அதிசயப் பிறவி படத்தில் வரும்…
திடீரென சீரியலில் இருந்து விலகிய பாக்கியலட்சுமி தொடர் புகழ் ரித்திகா- அவருக்கு பதில் யார்?
பாக்கியலட்சுமி சீரியல் விறுவிறுப்பின் உச்சமாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு தொடர் பாக்கியலட்சுமி. கோபி குடிப்பழக்கத்தால் அனைவரையும் கஷ்டப்படுத்தி வர இப்போது ராதிகா பாக்கியா வீட்டிற்குள் சென்று…
எப்போதும் கோபம், எரிச்சலா இருக்கா..? இந்த விஷயங்கள் காரணங்களாக இருக்கலாம்..!
கடந்த காலத்தில் நீங்கள் சில அதிர்ச்சிகரமான சம்பவங்களை எதிர்கொண்டிருந்தால், எந்த வெளிப்படையான காரணமும் இல்லாமல் உங்களுக்கு அடிக்கடி கோபம் வரலாம்.கோபம் என்பது எதிர்மறை சூழலுக்கு நம்முள் இருந்து…
Bigg Boss Tamil 9 Title Winner | பிக்பாஸில் கடைசி நேர ட்விஸ்ட்..
Bigg Boss Tamil 9 Title Winner | பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன் இன்றுடன் நிறைவடைகிறது. இதற்கிடையே, யார் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டது என்பது தொடர்பான…
Categories
- MEMES (12)
- Uncategorized (1)
- அரசியல் (193)
- இந்தியா (475)
- உலகம் (174)
- சினிமா (819)
- தமிழ்நாடு (1,099)
- தமிழ்நாடு தேர்தல் 2026 (323)
- பொழுதுபோக்கு (703)
- விளையாட்டு (85)
Recent Posts
- MK Stalin: புதிய அரசுக்கு வாழ்த்து.! ஆனா, இத மட்டும் கவனத்தில் வச்சுக்கோங்க.. திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை

- AIADMK EPS: குழப்பங்களை முடித்து வைத்த எடப்பாடி… புதிய ஆட்சிக்கு வாழ்த்துக்கள்! முற்றுப்புள்ளி வைத்த அதிமுக

- TVK Vijay Rally: ”பெரும்பான்மை இருக்கு” ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி செல்ல விஜய் திட்டம் – TVK-வின் புது ரூட்

- குணசேகரனுக்கு எதிராக ஜனனி போட்ட திட்டம், சக்தி கிடைத்த ஆதாரம்… எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ

- பூலாங்கிழங்கு சாப்பிட்டால் என்ன நன்மைகள்? உடலுக்கு தரும் ஆரோக்கிய பலன்கள்

