சிவகார்த்திகேயனின் “அயலான்” திரைப்படம் வெளியாகுவதில் சிக்கலா? லேட்டஸ்ட் தகவல்

262 0

அயலான்

ஆர். ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் அயலான். இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன்எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.தீபாவளி ரிலீஸில் இருந்து பின்வாங்குகிறதா சிவகார்த்திகேயனின் 'அயலான்'? | is  ayalaan out from the diwali release - hindutamil.in

Alகாட்சிகளைக் கொண்ட இந்திய சினிமாவின் முதல் முழு நீள லைவ்-ஆக்ஷன் திரைப்படம் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது

வெளியாகுவதில் சிக்கலா?

சமீபத்தில் அயலான் திரைப்படம் வரும் 2024 -ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்த நிலையில் தற்போது இப்படத்தின் வெளியீட்டுத் தேதி தள்ளிப்போக உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

Related Post

வள்ளல் ஐசரி கணேசையும் பதம் பார்த்த 4 படங்கள்.. ஜெயம் ரவியை நம்பி போட்ட பெத்த காசு

Posted by - May 27, 2025 0
2016ஆம் ஆண்டு தேவி படத்தின் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தவர் ஐசரி கணேஷ். இதுவரை 17 படங்கள் தயாரித்துள்ளார். பல இளம் இயக்குனர்களை உருவாக்கித் தந்த பெருமை…

பிரபல நகைச்சுவை நடிகர் சேஷூ காலமானார்… ரசிகர்கள் அதிர்ச்சி

Posted by - March 26, 2024 0
கடந்த 10 நாட்களுக்கு முன்பு பள்ளிக்கரணை இல்லத்தில் இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டது. அவரை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம்…

சூப்பர்ஹிட்டான மாவீரன்.. இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா

Posted by - July 31, 2023 0
மாவீரன் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடந்த 14ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் மாவீரன். இப்படத்தை மடோன் அஸ்வின் இயக்கியிருந்தார். இவர் இயக்கத்தில்…

விடாமுயற்சிக்கு வந்த விமர்சனம்.. அஜித், தயாரிப்பாளர் ரியாக்ஷன் இதுதான்: மகிழ் திருமேனி பேட்டி

Posted by - February 11, 2025 0
நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி படம் கடந்த பிப்ரவரி 6ம் தேதி ரிலீஸ் ஆனது. முழுக்க முழுக்க அசர்பைஜான் நாட்டில் நடப்பது போன்ற கதை தான். அஜித் மனைவி…

ஒரே கதையை 2 படமாக எடுத்து ரசிகர்களை குழப்பிய இயக்குனர்கள்.. என்ன கொடுமை பாஸ் இதெல்லாம்

Posted by - January 1, 2025 0
தமிழ் சினிமாவில் ஒரு படம் வெற்றியடைந்து விட்டால் அந்த கதையை பின்பற்றி பல படங்கள் வருவதுண்டு. சில இயக்குனர்கள் வெற்றி பெற்ற படத்தின் நடிகர்களை வைத்து அதே…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *