ஜெயிலர் ரிலீஸுக்கு முன் சிவகார்த்திகேயனுக்கு போன் கால் செய்த ரஜினிகாந்த்.. காரணம் இதுதானா

451 0

ஜெயிலர்

ஜெயிலர் திரைப்படம் நாளை திரையரங்கில் வெளியாகவுள்ளது. இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிவகார்த்திகேயனுக்கு போன் கால் செய்து பேசியுள்ளார். அதை இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவாக வெளியிட்டுள்ளார் சிவா.ஜெயிலர் ரிலீஸுக்கு முன் சிவகார்த்திகேயனுக்கு போன் கால் செய்த ரஜினிகாந்த்..

போன் கால் செய்த ரஜினிகாந்த்

இதில் மாவீரன் படத்தை பார்த்துவிட்டு தன்னை பாராட்டியாக சிவா தெரிவித்துள்ளார். படம் சூப்பராக இருந்தது நான் ரொம்ப என்ஜாய் பண்ணேன் என சிவகார்த்திகேயனிடம் ரஜினி கூறினாராம்.

அதன்பின் ரஜினிக்கு நன்றி தெரிவித்த சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தை வெற்றிபெற செய்த ரசிகர்களுக்கு தன்னுடைய நன்றியை கூறினார்.

மேலும் நாளை வெளியாகவுள்ள ஜெயிலர் திரைப்படத்தை திரையில் காண ஆவலுடன் இருக்கிறேன் என்றும், கண்டிப்பாக ஜெயிலர் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஹிட்டாகவும் என்றும் கூறினார் சிவகார்த்திகேயன்.

Related Post

இட்லி கடை முதல் நாள் பிரம்மாண்ட வசூல்! மொத்தம் இத்தனை கோடியா

Posted by - October 2, 2025 0
தனுஷின் இட்லி கடை பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் படம் நேற்று ரிலீஸ் ஆகி இருந்தது. படத்தில் தனுஷ், ராஜ்கிரண், நித்யா மேனன், சத்யராஜ், அருண் விஜய், பார்த்திபன்…
ak birthday

தன்னம்பிக்கையால் சினிமாவின் உச்ச நட்சத்திரமான அஜித்.. அவருடைய டாப் 10 வசூல் திரைப்படங்கள், லிஸ்ட் இதோ

Posted by - May 1, 2026 0
அஜித்தின் பிறந்தநாள் மே 1 என்றால் உழைப்பாளர்களை கொண்டாடும் தினம் என்பதை உலகமே அறியும். உழைப்பாளர்கள் தினத்தோடு சேர்ந்து இன்று நடிகர் அஜித்தின் பிறந்தநாள் என்பதால் அஜித்…

மூன்று பாகங்களாக உருவாகும் கங்குவா..? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Posted by - July 25, 2023 0
இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் திரைப்படம் ‘கங்குவா’. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட்…
588001113 1384978140306359 8738038138229268243 n

மிடில் கிளாஸ் (Middle Class) – குடும்பப் படம்!

Posted by - November 22, 2025 0
குடும்பத்துடன் சென்று ரசிக்கக்கூடிய ஒரு நேர்த்தியான படைப்பு.​இன்று வெளியாகியிருக்கும் ‘மிடில் கிளாஸ்’, நம் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை அப்படியே திரையில் பிரதிபலிக்கிறது. ஆர்ப்பாட்டம் இல்லாத ஒரு…

ரீ-ரிலீஸாகும் கில்லி

Posted by - February 18, 2026 0
கில்லி இயக்குநர் தரணி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் 2004ஆம் ஆண்டு வெளிவந்த படம் கில்லி. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, பிரகாஷ் ராஜ், ஆஷிஷ் வித்யார்த்தி ஆகியோர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *