தளபதி விஜய்யுடன் பிக் பாஸ் மாயா.. லியோ படப்பிடிப்பில் இருந்து வெளிவந்த புகைப்படம்

255 0

லியோ

விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் லியோ. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், கவுதம் மேனன், மிஸ்கின் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தார்.விஜய்யுடன் பிக் பாஸ் மாயா.. லியோ படப்பிடிப்பில் இருந்து வெளிவந்த புகைப்படம்

அதே போல் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய LCU யூனிவர்சில் இருந்து சில கதாபாத்திரங்களையும் லியோவில் நடிக்க வைத்திருந்தார். அப்படி லியோ படத்தில் நடித்துள்ளவர் தான் நடிகை மாயா.

இவர் விக்ரம் படத்தில் நடித்திருந்தார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். மாயா தற்போது பிக் பாஸ் சீசன் 7ல் பங்கேற்றுள்ள போட்டியாளர்களின் ஒருவராக இருக்கிறார்.

விஜய்யுடன் பிக் பாஸ் மாயா

இந்நிலையில், லியோ படப்பிடிப்பில் விஜய்யுடன் நடிகை மாயா எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை தற்போது ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

Related Post

”கோட்” படப்பிடிப்பின் போது ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தியதாக, தெலுங்கு திரைப்பட இயக்குனர் மீது தமிழ் நடிகை திவ்யபாரதி குற்றம்சாட்டியுள்ளார்.

Posted by - November 20, 2025 0
”கோட்” படப்பிடிப்பின் போது ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தியதாக, தெலுங்கு திரைப்பட இயக்குனர் மீது தமிழ் நடிகை திவ்யபாரதி குற்றம்சாட்டியுள்ளார். Divyabharathi: இயக்குனரின் ஆபாசமான பேச்சுகளுக்கு சக நடிகர் சுதீர்…

‘லியோ’ அப்டேட் கேட்டு ஆர்ப்பரித்த ரசிகர்கள்.. திரிஷா சொன்ன நச் பதில்

Posted by - April 17, 2023 0
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில்…

விஜய் ஆண்டனியின் ரத்தம் திரைப்பம் எப்படி இருக்கு!..இதோ ட்விட்டர் விமர்சனம்

Posted by - October 6, 2023 0
இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘ரத்தம்’ திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் உள்ளிட்டோர் முக்கிய…

லியோ படத்தில் இவரும் நடிக்கிறாரா.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் லோகேஷ் கனகராஜ்

Posted by - March 26, 2023 0
லியோ விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் இரண்டாவது முறையாக உருவாகி வரும் திரைப்படம் லியோ. விக்ரம் படத்தின் வெற்றிக்கு பின் அதைவிட மாபெரும் வெற்றியை கொடுக்க வேண்டும்…

ஜெயம் ரவி படத்தில் நடிக்க 400 ரூபாய் சம்பளம் வாங்கிய விஜய் சேதுபதி.. உண்மை சம்பவம்

Posted by - September 27, 2023 0
நடிகர்களின் சம்பளம் குறித்து தகவல் வெளிவந்தால் அது தான் அன்றைய ஹாட் நியூஸ் ஆக இருக்கும். நேற்று கூட நடிகர் சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தை ரூ. 70…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *