பல கோடி நஷ்டம், கொடுத்த வாக்கை காப்பாத்தல.. கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்

272 0

நடிகர் கமல்ஹாசன் நடித்த உத்தமவில்லன் படம் 2015ல் வெளிவந்தது. ஆனால் மக்களிடம் வரவேற்பை பெறாததால் பெரிய தோல்வியடைந்தது.

அதனால் அந்த படத்தை தயாரித்த லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்து கடனில் மூழ்கியது. தங்களுக்கு விருப்பமில்லாத கதையை எடுத்து கமல் நஷ்டம் ஏற்படுத்தினார். படம் பார்த்துவிட்டு நாங்கள் சொன்ன திருத்தத்தையும் அவர் செய்யவே இல்லை என லிங்குசாமி முன்பு பேட்டி அளித்து இருந்தார்.

அந்த நஷ்டத்திற்கு ஈடு செய்யும் விதமாக இன்னொரு படத்தை நடித்து கொடுப்பதாக கமல் எழுத்துபூர்வமாக ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால் ஒன்பது ஆண்டுகள் ஆகியும் இன்னும் கால் ஷீட் கொடுக்கவில்லை.

தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்

இது பற்றி தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி தற்போது புகார் கொடுத்து இருக்கிறார்.

கமல் ஒப்புக்கொண்டது போல கால்ஷீட் வாங்கி தர வேண்டும் என அவர் கேட்டிருக்கிறார்.

Related Post

துல்கர் சல்மானுக்கு என்னாச்சு.. சோகத்தில் கண்கலங்கி வீடியோ வெளியிட்டு நீக்கியது ஏன்

Posted by - July 4, 2023 0
துல்கர் சல்மான் துல்கர் சல்மான் மலையாளம் மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அதிகம் பரிட்சயமான நடிகர் தான். மலையாள சூப்பர்ஸ்டார் மம்மூட்டியின் மகனான அவர் தற்போது முன்னணி…

ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்த விஜய்… இது தான் காரணமா?

Posted by - December 13, 2022 0
தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகும் வாரிசு படத்துடன் அஜித் குமாரின் துணிவு படமும் பாக்ஸ் ஆபிஸில் மோதுகிறது. தனது ரசிகர்களை சந்தித்த ஒரு மாதத்திற்கு பிறகு, நடிகர்…

Ajithkumar: நம்ம அஜித்தா இப்படி சிரிக்குறது? இந்திய தூதர் அப்படி என்ன ஜோக் சொன்னாரு?

Posted by - December 13, 2024 0
அஜர்பைஜான் நாட்டிற்கான இந்திய தூதராக இருப்பவர் பயணிதரன். தமிழ்நாட்டைப் பூர்வீகமாக கொண்ட இவர் பல நாடுகளில் அயலுறவு அதிகாரியாக பணியாற்றியுள்ளார். அஜர்பைஜானில் இந்திய தூதராக பணியாற்றும் இவர்,…

2025ஐ குறிவைக்கும் 7 படங்கள்.. 40 வருட சினிமாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தளபதி

Posted by - October 8, 2024 0
2025 Release Kollywood Movies : இந்த வருடம் இந்தியன் 2, கோட் என பெரிய நடிகர்களின் படம் வெளியானாலும் விமர்சனம் ரீதியாக பெரிய வரவேற்பை பெறவில்லை. மேலும்…

தளபதி விஜய் வெளியிட்ட பிரசாந்தின் ‘அந்தகன் Anthem’ பாடலை கேட்டீங்களா..?

Posted by - July 25, 2024 0
நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அந்தகன் படத்தின் ‘அந்தகன் Anthem’ பாடல் வெளியாகி தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல முறையிலான வரவேற்பை பெற்று வருகிறது. நீண்ட நெடு வருடங்களுக்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *