பிக் பாஸ் வீட்டுக்குள் நடிகை ஷகீலா! ஆனால் தமிழ் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம்

228 0

பிக் பாஸ் 7

பிக் பாஸ் ஷோவுக்கு தமிழ்நாட்டில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. தமிழில் விரைவில் 7ம் சீசன் தொடங்குவது போல தெலுங்கிலும் 7ம் சீசன் தொடங்கி இருக்கிறது. பிக் பாஸ் வீட்டுக்குள் நடிகை ஷகீலா! தமிழ் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம்

இன்று தெலுங்கில் பிக் பாஸ் 7ம் சீசன் தொடங்கி இருக்கிறது. வழக்கம் போல நாகர்ஜுனா போட்டியாளர்களை அறிமுகப்படுத்தி வீட்டுக்குள் அனுப்பி இருக்கிறார்.

ஷகீலா

தமிழில் குக் வித் கோமாளி ஷோவில் பங்கேற்ற நடிகை ஷகீலா பிக் பாஸ் தமிழ் ஷோவில் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது தெலுங்கு பிக் பாஸ் ஷோவுக்குள் சென்று இருக்கிறார்.

அது தமிழ் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்து இருக்கிறது.

Related Post

முதன்முறையாக தனது விவாகரத்து குறித்து பேசிய தொகுப்பாளினி டிடி- என்ன கூறியுள்ளார் பாருங்க

Posted by - August 12, 2023 0
தொகுப்பாளினி டிடி சின்னத்திரை தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமானவர் டிடி. இவர் ஷோ என்றாலே மிகவும் கலகலப்பாக பார்க்கவே ஆர்வமாக இருக்கும். அந்த அளவிற்கு நிகழ்ச்சியை தாண்டி தனது…
ChatGPT Image Jan 2 2026 07 51 32 PM

Bigg Boss 9 வீட்டில் மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது!

Posted by - January 3, 2026 0
‘டிக்கெட் டு ஃபினாலே’ டாஸ்கின் போது கம்ருதீன் மற்றும் பாரு இடையே ஏற்பட்ட மோதல் பார்வையாளர்களிடையே கடும் விமர்சனங்களை உருவாக்கியுள்ளது. மேலும் சாண்ட்ராவை காரிலிருந்து தள்ளிய சம்பவம்…

ஜனனியின் போராட்டம்.. குணசேகரனை கைது செய்யுமா போலீஸ்! எதிர்நீச்சல் தொடர்கிறது புது ப்ரோமோ

Posted by - July 10, 2025 0
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தற்போது பரபரப்பான கதைக்களம் சென்றுகொண்டிருக்கிறது. அதிகாரத்தால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என இருக்கும் ஆதி குணசேகரனுக்கு எதிராக ஜனனி அதிரடியாக பல விஷயங்கள்…

பிரேம்ஜியை புறக்கணித்து பிரபல நடிகர் மகன் திருமணத்திற்கு சென்ற இளையராஜா! குடும்பத்தில் பிரச்சனையா?

Posted by - June 13, 2024 0
நடிகர் பிரேம்ஜியின் திருமணம் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. 45 வயதாகும் பிரேம்ஜிக்கு பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணம் மிக சிம்பிளாக நடந்தது. இந்து என்ற பெண்ணை கரம்பிடித்த…

விஜய் சார் அப்படி பண்ணுவாருனு நெனச்சி கூட பாக்கல.. பிக் பாஸ் ஜனனி ஓபன் டாக்

Posted by - November 8, 2023 0
ஜனனி பிக் பாஸ் மூலம் பிரபலமான ஜனனி, சமீபத்தில் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ படத்தில் முக்கியமான ரோலில் நடித்து இருந்தார். ஓபன்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *