லியோவில் நடித்த பிக்பாஸ் சாண்டி.. வேற மாதிரி பாப்பீங்க

217 0

லியோ

தற்போது தமிழ் சினிமா ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருப்பது லியோ படத்திற்காக தான். லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்ட நிலையில் இறுதிக்கட்ட பணிகள் நடந்த வருகிறது.லியோவில் நடித்த பிக்பாஸ் சாண்டி.. வேற மாதிரி பாப்பீங்க

படத்தின் இண்டெர்வெல் காட்சி மாஸாக வந்திருப்பதாக தயாரிப்பாளர் சமீபத்தில் அளித்த பேட்டியும் இணையத்தில் வைரல் ஆனது

சாண்டி மாஸ்டர்

பிக் பாஸ் புகழ் டான்ஸ் மாஸ்டர் சாண்டி லியோ படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்து இருப்பதை தற்போது உறுதி செய்து இருக்கிறார்.

வழக்கமாக காமடியாக நடிக்கும் தன்னை இந்த படத்தில் வேறு விதமாக பார்ப்பீர்கள் என சாண்டி மாஸ்டர் பேட்டியில் கூறி இருக்கிறார்.

Related Post

என்னது ஒரு காலத்துல இத்தனை கம்பெனி சிம் கார்டுங்க இருந்துச்சா..?அது அது அந்த காலம்….

Posted by - February 2, 2024 0
#சிம்_கார்டு_நினைவுகள் : என்னது ஒரு காலத்துல இத்தனை கம்பெனி சிம் கார்டுங்க இருந்துச்சா..? இதெல்லாம் இப்ப எங்க போச்சு..? ஒரு பதினைஞ்சு வருசத்துக்கு முன்னாடி இந்த சிம்கார்டு…

திருமண தடை நீக்கும் கருங்காலி மாலை

Posted by - January 25, 2023 0
செவ்வாய் தோஷம் உள்ளவர்களும் இந்த மாலையை அணியலாம். அனைத்து கிரக தோஷங்களும் நிவர்த்தி ஆகும். ஈரோடு அவல்பூந்துறை அருகே உள்ள ராட்டைசுற்றி பாளையம் பைரவர் பீடம் விஜய்…

மதுவுக்கு அடிமையானவரா நீங்கள்.? – அதன் அறிகுறிகளை எப்படி தெரிந்து கொள்வது?

Posted by - May 16, 2023 0
தீவிரமாக மது அருந்தி வருபவர்களுக்கு உடலில் பல உபாதைகள் ஏற்படும். ஒருவர் மது பழக்கத்திற்கு அடிமையாக இருக்கிறார் என்பதை எப்படி கண்டறிவது? இன்றைய சூழலில் மது அருந்தாத…
ChatGPT Image Feb 5 2026 04 27 20 PM

😱 சின்னத்திரை நடிகைகள் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா? | Inside Salary Secrets Revealed!”

Posted by - February 5, 2026 0
மூன்று முடிச்சு, கயல், அய்யனார் துணை, சிங்கப்பெண்ணே, சிறகடிக்க ஆசை உள்ளிட்டபிரபல சீரியல்களில் நடிக்கும் முன்னணி நடிகைகளின்ஒரு நாள் சம்பள விவரம் தற்போது வைரலாகி வருகிறது 🔥

கைகளையும் மணிக்கட்டுகளையும் பலப்படுத்தும் காகாசனம்

Posted by - April 13, 2023 0
காக்கையின் உருவ அமைப்பை ஒத்து இருப்பதால் இந்த ஆசனம் காகாசனம் என்று பெயர் பெற்றது. மேலும், காக்கையின் கால்கள் பலமாக இருப்பது போல், காகத்தின் கால்களாக பயன்படுத்தப்படும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *