Generated Image January 07 2026 11 05AM

விஜய் அண்ணா ஜெயிச்சிட்டீங்க, ஜெயம் ரவி போட்ட சூப்பர் பதிவு… செம வைரல்

171 0

ஜனநாயகன்

தமிழ் சினிமா மிகவும் எதிர்ப்பார்க்கும் ஒரு திரைப்படம் ஜனநாயகன்.

விஜய் நடித்துள்ள படம் என்றாலே மிகவும் ஸ்பெஷலாக பார்ப்பார்கள் ரசிகர்கள், அதிலும் இந்தப்படம் அவரது கடைசிப்படம், எனவே ரசிகர்கள் திரையரங்கில் இப்படத்தை பார்த்தே ஆக வேண்டும் என்று ஒரு முடிவோடு இருக்கிறார்கள்.

எச்.வினோத் இயக்கியுள்ள இப்படத்தில் பூஜா ஹெட்ச் நாயகியாக நடித்துள்ளார், அனிருத் இசையமைத்துள்ளார். பிரம்மாண்டத்தின் உச்சமாக இசை வெளியீடு நடந்து முடிந்துள்ள நிலையில் சமீபத்தில் டிரைலர் வெளியானது.

வரும் ஜனவரி 9ம் தேதி படமும் வெளியாகவுள்ளது, அந்த நாளுக்காக தளபதி ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங்.டிரைலர் வெளியானதும் ரசிகர்கள் கொண்டாடி வர பிரபலங்கள் தரப்பில் இருந்து இதுவரை ஒருவரும் பெரிய அளவில் பேசவில்லை.இந்த நிலையில் நடிகர்களில் முதல் ஆளாக ரவி மோகன், ஜனநாயகன் படத்தையும் விஜய்யையும் வாழ்த்தி பதிவு போட்டுள்ளார்.

அதில் அவர், தளபதி வெற்றி கொண்டான், விஜய் அண்ணா என்னை பொறுத்தவரை நீங்கள் ஏற்கனவே அனைத்திலும் வெற்றி பெற்றுவிட்டீர்கள். ட்ரெய்லர் சூப்பராக இருக்கிறது.

இந்தப் படம் என்னையும் சேர்த்து பலரது இதயங்களை வெல்லும் என்பதில் முழு நம்பிக்கை இருக்கிறது. எப்போதும் உங்கள் ரசிகனாக, சகோதரனாக என குறிப்பிட்டுள்ளார்.

Related Post

10 வருடத்திற்கு முன்பு இந்த படம் வந்திருந்தால்.வாத்தி படம் குறித்து தஞ்சை ரசிகர்கள்.

Posted by - February 18, 2023 0
Vaathi Movie Review : தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள வாத்தி படத்தை தஞ்சை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக உள்ள…

பாண்டிச்சேரியில் உல்லாசம், நயன்தாரா தனுஷ் விவகாரம்.. தனுஷ் அப்பா என்ன சொன்னார் தெரியுமா?

Posted by - November 18, 2024 0
நயன்தாரா தனுஷ் இடையேயான கொடுக்கல், வாங்கல் பிரச்சனை தான் இன்று சமூக வலைதளங்களில் பல கிரியேட்டர்களுக்கு கன்டென்ட் ஆக சிக்கியுள்ளது. இதை பற்றி, நாட்டிற்கு ரொம்ப முக்கியமான…

படப்பிடிப்பை நிறைவு செய்த ‘சந்திரமுகி 2’ படக்குழு

Posted by - June 21, 2023 0
சந்திரமுகி பட முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து 17 வருடங்கள் கழித்து ‘சந்திரமுகி 2’ திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தை பி.வாசு இயக்க ராகவா லாரன்ஸ்…

ரூ.500 கோடி பட்ஜெட்.. அந்த ஒரு பாடலுக்கே டிக்கெட் காசு சரி! – ‘கேம் சேஞ்சர்’ குறித்து எஸ்.ஜே.சூர்யா

Posted by - January 8, 2025 0
|இந்தப் படம் குறித்து எஸ்.ஜே.சூர்யா அண்மையில் அளித்த பேட்டியில், “கேம் சேஞ்சர் படம் சுமார் 400-500 கோடியில் எடுக்கப்பட்டுள்ளது. இதன் வட்டி எல்லாம் கணக்குப் போட்டால் எங்கேயோ…

ரீ என்ட்ரியில் மாஸ் காட்டும் பிரசாந்த்…..அந்தகன் படம் ஒரு திருப்புமுனையாக அமைந்திருக்கிறது.

Posted by - August 12, 2024 0
விஜய், அஜித் போன்ற நடிகர்களுக்கு இப்போது ரசிகர் கூட்டம் அதிகமாக இருந்தாலும் ஒரு காலத்தில் இவர்களை காட்டிலும் கொடி கட்டி பறந்தவர் நடிகர் பிரசாந்த். அவருடைய சொந்த பிரச்சினை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *