“அரசியலில் குதிக்கும் முன்பே குளறுபடி…டென்ஷனில் தளபதி விஜய்..”

227 0

தளபதி விஜய் சமீபமாகவே அரசியல் பணிகளில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்…விரைவில் விஜய் தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது…அவரே ஹிண்ட்ஸ் கொடுத்ததும் இருந்தார் என்றே சொல்லலாம்…

மேலும் கடந்த இரண்டு வருடமாக அரசியலுக்கு வரும் விதத்தில் பல வேலைகளை விஜய் செய்து வருகிறார். அதில் முக்கியமானதாக பார்க்கப்படுவது..10 மற்றும் 12 ஆம் வகுப்பில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ – மாணவிகளுக்கு பரிசு தொகை கொடுத்து பாராட்டியது என்றும் சொல்லலாம்..

தற்போது விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் உள்ள 185 தொகுதிகளில்..பூத் கமிட்டி அமைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருவதாக சொல்லப்படுகின்றது….இது தொடர்பாக தளபதி பூத் கமிட்டி அமைக்கும் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு தொலைபேசி மூலம் விசாரித்து ஆய்வு மேற்கொண்டுள்ளார் என்று தகவல் வந்து இருக்கின்றது…

 

 

 

Thalapathy Vijay Makkal Iyakkham %E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF %E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D %E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF %E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81 %E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D %E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE Thalapathy Vijay Education Award Ceremony 2023 yiGlxcwzmmg 1019x573 2h26m36s

இதில் தாம்பரம் தொகுதி மாவட்ட தலைவர் மின்னல் குமார் பூத் கமிட்டி தகவல் வெளியிடுவதில் சிக்கல் செய்து இருப்பது தெரியவர நடிகர் விஜய் அவரை கடுமையாக எச்சரித்தது மட்டும் இன்றி இனி இப்படி நடக்கவே கூடாது என அவருக்கு முக்கிய தகவலை சொல்லி அவரை திட்டி இருக்கின்றார்…

தளபதி விஜயின் இந்த திடீர் நடவடிக்கை அவரின் அரசியல் வருகையை உறுதி செய்துள்ளதாக ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்…பலரும் இவரின் இந்த முடிவு விரைவில் மக்கள் மத்தியில் தெரியும் என சொல்லப்பட்டு வருகின்றது..அவர் அரசியல் வருவதின் முதலிலே இப்படி குளறுபடியா என பலரும் விமர்சித்து வருகின்றனர்.

 

 

 

Related Post

ஏப்.17-க்குள் முழு ஆண்டு தேர்வு? – பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் விளக்கம்

Posted by - March 19, 2026 0
சென்னை: தமிழகத்தில் 1 முதல் 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தேர்வுகளை ஏப்.17-க்குள் நடத்தி முடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ்…
health

சர்க்கரை நோயாளிகள் ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா? இந்த 6 பழமும் நீரிழிவு நோயாளி சாப்பிடலாம்.. என்ன பாருங்க

Posted by - December 2, 2023 0
சென்னை: சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய காய்கள், பழங்கள், பருப்புகள் என்னென்ன தெரியுமா? எந்தெந்த உணவு பொருட்களை தவிர்க்க வேண்டும்? ஆரஞ்சு பழத்தை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா?…

எண்ணெய் நிறுவன கழிவுகளை மீனவர்கள் அள்ளுவதா? அப்பாவி மக்களைப் பலியாக்குவதா? சீமான் கண்டனம்

Posted by - December 15, 2023 0
சென்னை: சென்னை அருகே எண்ணெய் நிறுவனத்தின் கழிவுகளை மீனவப் பெருங்குடி மக்களை அள்ள சொல்வதா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.…

கறிவேப்பிலை.. முளைக்கீரையை விடாதீங்க.. கர்ப்பிணி பெண்கள் தவிர்க்க கூடாத கீரை இதுதான்.. நோட் பண்ணுங்க

Posted by - December 8, 2023 0
சென்னை: கீரைகள் அனைத்துமே நன்மை தரக்கூடியவை என்றாலும், கர்ப்பிணிகள் கீரைகள் சாப்பிடலாமா? என்ன வகையான கீரைகளை சாப்பிட வேண்டும் தெரியுமா? பப்பாளி, அன்னாசி பழங்களை கர்ப்பிணிகள் சாப்பிட்டால்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *