ஆழம் தெரியாமல் காலை விட கூடாது.. அஜித்திற்காக பின் வாங்கிய தனுஷ்

184 0

விடாமுயற்சி பொங்கலுக்கு வர வேண்டியது பின் ஜனவரி இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் நேற்று வெளிவந்த ட்ரெய்லரில் பிப்ரவரி 6 என அறிவிக்கப்பட்டது.இதே தேதியில் தனுஷின் மூன்றாவது இயக்கத்தில் வெளிவர இருக்கும் Neek படம் பிப்ரவரி 6 வெளியாக இருந்தது. ஆனால் தற்போது விடாமுயற்சிக்காக ஜனவரி 30 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே வணங்கான் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறுகையில் விடாமுயற்சி பொங்கலுக்கு வெளிவந்திருந்தால் வணங்கான் படத்தை வெளியிட்டு இருக்க மாட்டோம்.

அஜித்தின் பலம் தெரியாமல் மோதக்கூடாது அதை தெளிவாக கூறியிருந்தார். அதேபோல் தற்போது தனுஷ் விலகி இருப்பது அஜித்தின் மேல் உள்ள பயம் என்று கூறுகிறது கோலிவுட்.

நேற்று வெளியான ட்ரெய்லரை பார்க்கும்போது மூன்று வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அஜித் இதற்கான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்து உள்ளது. Breakdown படத்தின் கதைதான் என்பது ட்ரெய்லரை பார்க்கும்போது உறுதியாகி விட்டது.லேட்டா வந்தாலும் விடாமுயற்சி கண்டிப்பா சம்பவம் செய்யும் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை ஏனென்றால் மகிழ்ச்சி திருமேனி மேலுள்ள நம்பிக்கைதான்.

Related Post

என்னா வசனமே புரில..? வணங்கான் டீசர் ரிலீஸ் ….

Posted by - February 19, 2024 0
பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடித்து இருக்கும் வணங்கான் பட டீஸர் இதோ. இந்த படத்தில் முதலில் சூர்யா நடித்த நிலையில் பாதியிலேயே வெளியேறிவிட்டார். அதன்…

20 நாட்கள்.. ஜெயிலர் 2 குறித்து அதிரடி அப்டேட் கொடுத்த ரஜினிகாந்த்

Posted by - April 11, 2025 0
ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கேரியரில் அதிக வசூல் செய்த திரைப்படமாக ஜெயிலர் வலம் வருகிறது. கடந்த 2023ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார்…

கமலும், ஷங்கரும் மனது வைத்தால் மட்டுமே முடியும்.. மோசமான நெருக்கடியில் லைகா

Posted by - February 21, 2025 0
பொன்னியின் செல்வனுக்கு பிறகு மீண்டும் எழ முடியாத சூழலில் சிக்கிக் கொண்டது லைகா. ஒரு காலத்தில் தொடர் வெற்றிகள் கொடுத்த லைக்கா நிறுவனம் இப்பொழுது அதல பாதாளத்தில்…

லியோ படத்தின் One Line Story இதுதானா?- லீக்கானதா, அதிர்ச்சியில் படக்குழு

Posted by - July 27, 2023 0
விஜய்யின் லியோ தரமான படங்களாக இயக்கி இப்போது முன்னணி நடிகர்களை இயக்கும் வாய்ப்புகள் கிடைத்து அதில் வெற்றியும் கண்டு வருகிறார் லோகேஷ் கனகராஜ். மாநகரம், மாஸ்டர், கைதி,…
karuppu movie 2

கருப்பு .. முதல் வார அதிகாரப்பூர்வ வசூல் அறிவிப்பு

Posted by - May 22, 2026 0
சூர்யாவின் கருப்பு படம் பாக்ஸ் ஆபிசில் வசூல் சாதனைகளை படைத்து வருகிறது. முதல் வாரத்தில் உலக அளவில் 207 கோடி ரூபாய் வசூலித்து இருப்பதாக ஏற்கனவே அறிவித்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *