கோபி – சுதாகரை கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றியது ஏன்.. முதல் முறையாக கூறிய ஈரோடு மகேஷ்

233 0

கோபி – சுதாகர்

Youtube தளத்தில் மிகவும் பிரபலமான நட்சத்திரங்கள் கோபி – சுதாகர். இவர்கள் இருவரின் நகைச்சுவைக்கும் லட்ச கணக்கில் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறார்கள்.

Youtubeல் ஜொலித்து வந்த இவர்கள் தற்போது வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்துள்ளனர். ஆம், தற்போது புதிதாக ஒரு படத்தை தயாரித்து நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கோபி – சுதாகர் இருவரும் ஆரம்ப கால கட்டத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்றனர்.கோபி - சுதாகரை கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றியது ஏன்..

ஆனால், அப்போது அவர்களுக்கு வெறும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. ஆம், அவர்கள் இருவரையும் ஆடிஷனில் வெளியேற்றிவிட்டனர். அதன்பின் Youtube பக்கம் வந்த கோபி – சுதாகர் தற்போது முன்னணி பிரபலன்களாக வளர்த்துள்ளனர்.

நகைச்சுவையில் சிறந்து விளங்கும் இவர்கள் எப்படி விஜய் டிவி நடுவர்கள் ரிஜெக்ட் செய்தனர் என கலக்கப்போவது யார் ஈரோடு மகேஷ், தாடி பாலாஜி உள்ளிட்டோரின் மீது சர்ச்சை எழுந்தது.

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

இந்நிலையில் இதுகுறித்து சமீபத்திய பேட்டியில் ஈரோடு மகேஷ் பேசியுள்ளார். அவர் கூறியதில் “நான் என்ன கோபி – சுதாகர் வாய்ப்பை தட்டி பறித்தேனா இல்லை, அந்த நேரத்தில் அவர்கள் நன்றாக நகைச்சுவை செய்திருந்தால் கண்டிப்பாக அவர்கள் அடுத்த கட்டத்திற்கு சென்றிருப்பார்கள்”.

“நல்ல பெர்பார்மென்ஸ் தான் முக்கியம். மற்றபடி அவர்கள் மீது எனக்கு எந்த ஒரு தனிப்பட்ட கோபம் இல்லை. அண்மையில் கூட நிகழ்ச்சி ஒன்றில் கோபி – சுதாகரை சந்தித்தேன். அவர்கள் இருவரும் என்னிடம் நன்றாக பேசினார்கள்” என கூறி இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஈரோடு மகேஷ்.

Related Post

பிக் பாஸ் 7 முக்கிய போட்டியாளருக்கு ஆதரவாக களமிறங்கிய ஆரி.. யார் பாருங்க

Posted by - November 7, 2023 0
பிக் பாஸ் 7ம் சீசன் ஷோ தற்போது பரபரப்பாக சென்றுகொண்டிருக்கிறது. அதற்கு காரணம் சமீபத்தில் நடந்த சர்ச்சையான விஷயங்கள் தான் காரணம். பிரதீப் ஆண்டனி காரணமாக வீட்டில்…

வாழைக்காயை வெச்சு செட்டிநாடு ஸ்டைலில் குருமா செய்யுங்க.. வீடே சும்மா கமகமக்கும்..

Posted by - September 30, 2023 0
புரட்டாசி மாதம் என்பதால் பலரது வீடுகளில் அசைவ உணவுகளை சாப்பிடமாட்டார்கள். இப்படி அசைவ உணவுகளை சாப்பிடாமல் இருப்பவர்கள், அசைவ உணவிற்கு இணையான சுவையைத் தரக்கூடிய வகையில் சைவ…

முதன்முறையாக தனது விவாகரத்து குறித்து பேசிய தொகுப்பாளினி டிடி- என்ன கூறியுள்ளார் பாருங்க

Posted by - August 12, 2023 0
தொகுப்பாளினி டிடி சின்னத்திரை தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமானவர் டிடி. இவர் ஷோ என்றாலே மிகவும் கலகலப்பாக பார்க்கவே ஆர்வமாக இருக்கும். அந்த அளவிற்கு நிகழ்ச்சியை தாண்டி தனது…

ரீல் ஜோடி இனிமேல் ரியல் ஜோடியா..

Posted by - January 29, 2024 0
சிம்பு 40 வயதாகும் சிம்பு இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். இவருடைய காதல் கதைகள் அனைவருக்கும் தெரிந்தது தான். நடிகை நயன்தாராவை காதலித்து வந்த சிம்புவிற்கு ஒரு…

சீசனல் நோய்களில் இருந்து தப்பிக்கணுமா? நீங்கள் செய்யவே கூடாத 7 விஷயங்கள் இவைதான்!

Posted by - November 21, 2025 0
குளிர்கால நோய்களிலிருந்து உடலை தற்காத்துக்கொள்ள நாம் செய்யக்கூடாதவை என்னென்ன? பார்க்கலாம்..குளிர்காலம் வந்தாலே கூடவே தொற்று நோய்களும் வந்துவிடுகின்றன. அதுவும் விட்டு விட்டு மழை பெய்யும் அக்டோபர், நவம்பர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *